Category: சினிமா

வரிசையாக 5 ஆவது படம்தோல்வி.. கங்கனா ரனாவத்துக்கு வந்த சோதனை..

கங்கனா ரனாவத் கதநாயகியாக நடித்து வந்த சமீபத்திய வெளியீடான ‘தேஜஸ்’, பாக்ஸ் ஆபிஸில் பெரிய தோல்விப்படமாக ஆகியதால் போட்ட பணம் கூட எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படத்துக்கு…

ராஷ்மிகாவின் முகத்தை மார்ப் செய்து வெளியான வீடியோ!!

ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து இப்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார்.  தற்போது ஹிந்தியில்…

லால் சலாம்மில் கௌரவத் தோற்றத்தில் ரஜினி !!

ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில், தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் நடிக்க…

இந்தியன் 2 – அறிமுக வீடியோ !!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட்  வழங்கும்,  உலகநாயகன் கமல்ஹாசன் சங்கரின் இந்தியன் 2 அறிமுகப் பாடலின் தலைப்பு: கம் பேக் இந்தியன் ஆல்பம் /…

கேஜிஎப் ஸ்ரீநிதிக்கு அடுத்து ஏன் படங்களே வரவில்லை ? காரணம் இதுதான்..

நடித்த முதல்படமே மாபெரும் வெற்றி, அதற்கடுத்து வந்த அதன் இரண்டாம்பாகம் அதனினும் பெரியவெற்றி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நடிகை ஸ்ரீநிதிஷெட்டி. அவர் நடித்த படங்கள் கேஜிஎஃப் மற்றும்…

பா.ரஞ்சித்தின் தங்கலான் – ட்ரெய்லர்.

எழுதி இயக்கியவர்: பா ரஞ்சித் தயாரிப்பு: கே இ ஞானவேல்ராஜா CO தயாரிப்பு: நேஹா ஞானவேல்ராஜா ஸ்டுடியோ கிரீன் தலைமை நிர்வாக அதிகாரி: ஜி.தனஞ்செயன் நிர்வாகத் தயாரிப்பாளர்:…

கூழாங்கல் – சினிமா விமர்சனம்.

தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம்…

விஜய் டிவியின் பெயர் இனி.. ஜியோ விஜய் !!

தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்தது. ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின்…

மிரியம்மா – திரைப்பட முன்னோட்டம் வெளியீடு.

அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா”. நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா…

இந்தியன் 2.. இல்லையில்லை.. இந்தியன் 3ம் ரெடியாம் !!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த் உட்பட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது என்றார்கள். எடுத்தவரை போட்டுப்பார்த்தால் வெட்டி…

பகவந்த் கேசரி – தெலுங்குப் பட விமர்சனம்.(English Talkies)

பகவந்த் கேசரி – தெலுங்கு திரைப்படம். விமர்சனம் (ஆங்கிலத்தில்) Directed by Anil Ravipudi Written by Anil Ravipudi Produced by Sahu Garapati Harish…

விஜய்யின் அடுத்த படத்தில் கனிகா !!

விஜய் நடித்துள்ள லியோ அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களுடனும் நல்ல வசூலுடனும் ஓடிக்கொண்டிருக்கிறது.இது விஜய் நடித்துள்ள 67 ஆவது படம். ஆனால், இப்படம்…

லியோ – சினிமா விமர்சனம்.

வில்லன்களான சஞ்சய் தத்தும், அர்ஜுன் இருவரும் சகோதரர்கள். போதைப் பொருள் விற்பவர்கள். அண்ணன் சஞ்சய்தத்தின் மகன் தான் லியோவாகிய விஜய். அப்பாவுக்கு தொழிலில் ஒத்தாசையாக இருந்து மிரட்டிக்…