Category: சினிமா

சிங்கப்பூர் சலூன் – சினிமா விமர்சனம்.

முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின்…

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியீடு

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர்…

அரிமாபட்டி சக்திவேல் முதல்பார்வை போஸ்டர்.

அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கியுள்ள படத்துக்கு ‘அரிமாபட்டி சக்திவேல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் முக்கிய வேடத்தில் சார்லி நடித்துள்ளார். நாயகனாக புதுமுகம் பவன்.கே நடிக்கிறார்.…

பெரியாரை கிண்டலடிக்கும்படி ட்ரெய்லர் வெளியிட்ட சந்தானம் !!

பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களையோ, சமத்துவம், சமூகநீதி போன்ற எந்த விஷயங்களையும் தனது படத்தில் வசனங்களில் பேசாமல் இருப்பவர் சந்தானம். தன்னை ஒரு போதும் திராவிடப் பகுத்தறிவுக் கருத்துக்களை…

“ஹிட்லர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Chendur film international T.D.ராஜா வழங்க, T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படம்…

சிங்கப்பூர் சலூன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !!

கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்தப்…

மிஷன் சேப்டர் -1 படக்குழுவின் நன்றிசொல்லும் சந்திப்பு !!

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில்…

இசைஞானியின் இசையில் ‘வட்டார வழக்கு’ சினிமா பாடல்கள் !!

இளையராஜாவின் இசையில், விரைவில் வெளியாகவிருக்கும் வட்டார வழக்கு திரைப்படத்தின் இரண்டு பாடல்களை இந்த யூட்யூப் இணைப்பில் கேட்டு மகிழுங்கள். ஜூக்பாக்ஸ் விவரங்கள்: பாடல்: தை பிறந்தால் இன்று…

ஹனுமான் – சினிமா விமர்சனம்.

சின்னச் சின்ன திருட்டுகள் செய்துவரும் நாயகன் தேஜாசஜ்ஜா, தனது சகோதரி வரலட்சுமியுடன் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார். திடீரென ஒருநாள் அதீத சக்தி கிடைக்கிறது. தேஜாஸ் சூப்பர் ஹீரோவாகிறார்.…

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் !!

ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். ரெளத்திரம்,இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா,காஷ்மோரா,ஜுங்கா,அன்பிற்கினியாள் ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.…

மிஷன் சாப்டர் 1- சினிமா விமர்சனம்

இலண்டன் சிறையில் கைதியாக இருக்கிறார் அருண்விஜய். மகளின் மருத்துவத்துக்காக அங்கு போனவர் எதிர்பாராவிதமாக கைது செய்யப்படுகிறார்.எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட சூழலில் அந்தச் சிறையிலுள்ள…

கேப்டன் மில்லர் – சினிமா விமர்சனம்.

விடுதலைக்கு முன்பான காலகட்டத்தில் நடக்கும் கதை. அப்படியானால் விடுதலைப்போராட்டம்தான் கதையா? என்றால்? ஆம். வெள்ளையர்களிடமிருந்து மட்டுமில்ல சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளிலிருந்தும் விடுதலை பெறப் போராடும் கதை.…

அயலான் – சினிமா விமர்சனம்

வழக்கமாக ஹாலிவுட் படங்களில் தான் விதம் விதமாக ஏலியன்களை இறக்குவார்கள். அதை தமிழ் சினிமாவிலும் அழகாகத் தந்திருக்கிறார் இயக்குனர். 5 வருடங்கள் சிரமப்பட்டு படத்தை பல சிரமங்களுக்குப்…