Month: October 2021

‘யார் தட்டிக்கேட்க முடியும் இந்த ‘அண்ணாத்த’ பண்ற அநியாயத்த?

அண்ணாத்த படத்தின் ரிசர்வேஷன் நேற்றே துவங்கிவிட்ட நிலையில் அப்படத்தின் டிக்கெட் ப்ளாக்கில் 2 ஆயிரம் முதல் 3000 வரை விற்கப்படுவதாக செய்திகள் நடமாடுகின்றன. இந்த அநியாயம் ஒருபுறமிருக்க,…

ரஜினி வீடு திரும்ப சில நாட்கள் ஆகும்…மருத்துவமனை அறிக்கை…

காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அட்மிட் ஆகியிருக்கும் ரஜினி வீடு திரும்ப சில நாட்கள் ஆகும் என்று சற்றுமுன்னர் டாக்டர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மயக்கம்,சோர்வு…

‘ஜெய்பீம்’போன்ற படத்தில் இதுவரை நடித்ததே இல்லை’-சூர்யா

ஒவ்வொரு முறை சூர்யாவின் படம் திரைக்கு வரும்போதும் அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். இப்போது இந்த தீபாவளிக்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ்,…

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்….

பிரபல நடிகரும் கன்னடப்பட உலகின் சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார் திடீர் மாரடைப்பால் சற்று முன்னர் காலமானார். அவருக்கு வயது 46. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி,பின்னர் கதாநாயகனாக…

ரஜினியின் உடல்நலம் குறித்து வலைதளங்களில் பரவும் வதந்திகள்

’அண்ணாத்த’ ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை…

எளிமை இத்தனை வலிமையானதா? – பவா. செல்லத்துரை

என். நன்மாறன் ஓசூர் தாலுக்கா ஆபீஸ் சாலையை நம்மில் பலர் இப்போது மறந்து விட்டிருக்கக் கூடும். சிலர் அதன் பெருமை தெரியாமல் கடந்துவிடவும் கூடும். எழுத்தாளனும், செயற்பாட்டாளனுமாகிய…

ரஜினி மருத்துவமனையில்…’அண்ணாத்த’ ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு

திடீர் உடல்நலக்குரைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்த அவரது ‘அண்ணாத்த’ படம் ரிலீசாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சன் பிக்‌ஷர்ஸ்…

இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடிய சூப்பர் ஹிட் பாடல்

இயல்பாகவே நல்ல சுதி வளத்துடன் பாடத்தெரிந்தவர் நடிகர் தனுஷ். கூடவே இளையராஜாவின் தீவிர பக்தரும் கூட. அதை நன்கு அறிந்தவரான ராஜா வெற்றிமாறனின் ‘விடுதலை’படத்தில் அவரைப் பாடாய்ப்படுத்தி…

பாலாவுக்கு சூர்யா போட்ட 5 கண்டிஷன்கள்…

மிகுந்த தயக்கத்துக்குப்பின்னர் இயக்குநர் பாலாவுடன் படம் செய்ய ஒத்துக்கொண்ட நடிகர் சூர்யா இப்படத்துக்காக அவருக்கு 5 கண்டிசன்கள் போட்டபிறகே ஒத்துக்கொண்டாராம். இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாவுடன்…

‘விடுதலை’படத்தில் முழு நிர்வாணமாக விஜய் சேதுபதி

சூரிதான் ஹீரோ என்று சொல்லப்பட்ட வெற்றிமாறனின் ‘விடுதலை படத்தில் ஆக்சுவலாக விஜய் சேதுபதிக்குத்தான் வலுவான கேரக்டராம். கதையின் தேவை கருதி இப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் விஜய்…

 ஜெய் பீம் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது.. இதோ 5 காரணங்கள்

ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன்…

அன்பான சிம்பு, அசராத உஷா, அடங்காத டி.ஆர்

சிம்பு என்றாலே ஒரு கூடை நிறைய வம்பு என்ற நிலையில் ‘மாநாடு’படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பலர் சதி செய்கிறார்கள் என்று அவரது பெற்றோர் சானல்களுக்கு பேட்டி…

“அப்பாவுக்குத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது”-ரஜினி மகள் பகிர்ந்த ரகசியம்

ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்ட நேற்றைய தினத்தின் மாலையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினி, ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும்…

This will close in 0 seconds