காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அட்மிட் ஆகியிருக்கும் ரஜினி வீடு திரும்ப சில நாட்கள் ஆகும் என்று சற்றுமுன்னர் டாக்டர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மயக்கம்,சோர்வு காரணமாக மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ரத்தநாள திசுக்கள் தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்துவருவதாகவும் அவர் வீடு திரும்ப சில நாட்கள் ஆகுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அண்ணாத்த’பார்த்துவிட்டு ரசிகர்கள் தெரிவிக்கும் ஆரவாரத்தில் மீண்டு எழுந்து உடல்நலத்துடன் திரும்ப ரஜினியை வாழ்த்துவோம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.