Category: விமர்சனம்

ஸ்டார் – சினிமா விமர்சனம்.

கமல் ரஜினி போல் பெரிய திரைப்பட நடிகர் ஆகவேண்டும என்று ஆசைப்படும் ஓர் இளைஞருக்கு அவ்வாசை நிராசையாகிவிடுகிறது.எனவே தன் கனவை தன் மகன் மூலம் நிறைவேற்றிட விரும்புகிறார்.…

அரண்மனை 4 – சினிமா விமர்சனம்.

அரண்மனை, பேய், நகைச்சுவை ஆகிய அம்சங்களை மையமாகக் படங்களின் வரிசையில் சின்னச் சின்ன மாற்றங்களுடனும் புதிய தீயசக்தியின் அறிமுகத்துடனும் வந்திருக்கிறது அரண்மனை 4. பழைய அரண்மனையொன்றை விற்பனை…

குரங்கு பெடல் – சினிமா விமர்சனம்.

குரங்கு பெடல் என்கிற பெயர் அதன் அர்த்தம் ஆகியன இக்கால கட்டத்தினருக்கு முற்றிலும் அந்நியம்.1970 மற்றும் 1980 களில் பிறந்தவர்கள் அனைவருமே இதைக்கடந்துதான் வந்திருப்பார்கள்.அக்கால கட்டத்தினருக்கு மலரும்…

அக்கரன் – சினிமா விமர்சனம்.

அக்கரன் என்றால் கடவுள் என்று பொருளாம்.இந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் செய்யும் செயல்களுக்குப் பொருத்தப்பாடாக இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். வெண்பா, பிரியதர்ஷினி ஆகிய இரண்டு மகள்களுடன்…

மலையாளி ப்ரம் இண்டியா – சினிமா விமர்சனம்.

நாட்டில் நிகழும் ஒரு சிலரின் வெறுப்புப் பேச்சுக்கான காமெடி பதிலாக இந்த Malayalee From India படம். இந்தியாவில் நிகழும் வெறுப்புப் பேச்சுக்களால் கடுப்பான நபரா நீங்கள்..?…

ஒரு நொடி – சினிமா விமர்சனம்.

எம்.எஸ்.பாஸ்கர் காணாமல் போகிறார்.அவர் மனைவி ஸ்ரீரஞ்சனி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்.காவல்நிலைய ஆய்வாளரான நாயகன் தமன் குமார் அந்த வழக்கை விசாரிக்கிறார்.அந்த விசாரணையின் போக்கில் நிகிதா மரணமும் வருகிறது.இந்த…

ரோமியோ – சினிமா விமர்சனம்.

தொடக்கத்தில் காதல் நாயகனாக நடிக்கும் நாயகர்கள் அடுத்து ஆக்சன்ஹீரோ வாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.தொடக்கத்திலேயே ஆக்சன் படங்களில் நடித்துவிட்ட விஜய் ஆண்டனிக்கு முழுமையான காதல் நாயகனாக நடிக்க…

டியர் – சினிமா விமர்சனம்.

இதுவரை வராத மாதிரி புதிதாக ஒரு கதை எழுத வேண்டும் என்று இயக்குநர் ஆனந்த்ரவிச்சந்திரன் நினைத்ததன் வெளிப்பாடுதான் டியர் படம். எல்லாக்குடும்பத்திலும் இருக்கும் சிக்கல் பொதுவெளியில் பேசத்தயங்கும்…

கள்வன் – சினிமா விமர்சனம்

பெரும் வனத்தையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார்.பார்த்தவுடன்…

ஆடு ஜீவிதம் – சினிமா விமர்சனம்.

வளைகுடா நாட்டிற்கு கேரளாவிலிருந்து வேலை தேடிச் சென்ற ஓர் இந்தியர் ஆடு, ஒட்டகங்களை மேய்க்கும் கொத்தடிமையாக மாற்றப்பட்டு அனுபவித்த துயரங்களைச் சுற்றி எழுதப்பட்ட மலையாள நாவலை அடிப்படையாகக்…

வெப்பம் குளிர் மழை – சினிமா விமர்சனம்

நம்முடைய சமுதாயத்தில் ஒரு திருமணம் நடந்ததும் அந்தத் தம்பதியர் எதிர்கொள்ளும் உடனடிக் கேள்வி,என்ன விசேசம்?.அதன் அர்த்தம் கருத்தரித்துவிட்டீர்களா? என்பதுதான். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் வெப்பம்குளிர்மழை.…

ஹாட் ஸ்பாட் – சினிமா விமர்சனம்.

ஒரு படத்தில் ஒரேகதையைச் சொல்வதால் ஓர் உணர்வை மட்டுமே சொல்லமுடியும் அதனால் ஒரே படத்தில் நான்கு கதைகளைச் சொல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.ஒன்று பழுதென்றாலும்…

நேற்று இந்த நேரம் – சினிமா விமர்சனம்

ஒரு நிகழ்வுக்குப் பல பக்கங்கள் உண்டு.திரைமொழியில் இதை திரைமொழியில் ரஷோமோன் விளைவு என்றுகூடச் சொல்வார்கள்.அந்த வகையில் உருவாகியிருக்கிறது இந்தப்படம். நாயகன் பிக்பாஸ் புகழ் ஷாரிக்ஹாசனும் நாயகி ஹரிதா…

ரெபல் – சினிமா விமர்சனம்.

தமிழ்நாடு கேரளா எல்லையோரமான மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கேரளாவின் பாலக்காட்டிலுள்ள அரசுக் கல்லூரிக்குப் படிக்கச் செல்கிறார்கள்.அங்கு கேரள மாணவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.அதற்கு எதிராக…