|
பெயர் |
: |
ஜீவா |
|
தொழில் |
: |
நடிப்பது, அப்பாவுக்கு அடங்கியவர் போல் |
|
வயது
|
: |
சமந்தாவுடன் பள்ளி செல்லும் வயது. |
|
நண்பர்கள் |
: |
’கோ’ வி. ஆனந்த் மட்டும். |
|
எதிரிகள்
|
: |
கூலிங் கிளாஸ் அணிந்த அனைவரும். |
|
சமீபத்திய மகிழ்ச்சி
|
: |
‘நீ.எ.பொ.வ.வுக்கு கிடைத்த வரவேற்பு |
|
சமீபத்திய எரிச்சல்
|
: |
‘முகமூடியால் ஏற்பட்ட அரிச்சல் |
|
பலம்
|
: |
அப்பா தயாரிப்பாளராக இருப்பது |
|
பலவீனம்
|
: |
அவர் இப்போ தயாரிப்பதை வெறுப்பது |
|
முந்த நினைப்பது
|
: |
சிம்புவை |
|
முடிவில் நடப்பது
|
: |
மச்சான் ஒரு குவார்ட்டர் சொல்லேன். |
முந்தைய நடிகர் பயடேட்டாக்கள்
Related Images:
Post Views: 66