Tag: review

விமர்சனம் ‘அன்பறிவு’…ஹிப்ஹாப் தமிழா என்கிற படுபயங்கர கொசுத்தொல்லை…

ரசிகர்கள் மீது கொஞ்சமும் அன்பில்லாத, கதை,திரைக்கதை பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாமல் ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம்…

விமர்சனம் ‘கடசில பிரியாணி’…தலை சுத்துது…

படத்தின் தலைப்பே கொஞ்சம் விநோதமாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு கூடுதல் தகவல் இயக்குநர் பெயர் நிஷாந்த் கலிதிண்டி இந்த இரண்டுமே இப்படி இருக்கிறதே என்று படம்…

‘மணிரத்னம் பொய் சொல்கிறார்’-பிரபல டைரக்டர் ஃபீலிங்

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஓ.டி.டி.யில் வெளியான தனது ‘எம்.ஜி.ஆர் மகன்’படம் படு மட்டமான விமர்சனங்களைப் பெற்றுவருவதால், பப்ளிசிட்டிக்காக இயக்குநர் மணிரத்னத்தை ‘பொய்யர்’என்று சொல்லி வம்பிழுத்திருக்கிறார் இயக்குநர்…

விமர்சனம் ‘அண்ணாத்த’…சன் டிவியின் ஃபன் சீரியல்

அரதப்பழசான கதை என்று சொன்னால் அந்த அரதப்பழசே வெட்கப்படும் அளவுக்கு படு சொதப்பலான அண்ணன் தங்காச்சி செண்டிமெண்டல் கதைதான் இந்த அண்னாச்சீ.. தமிழகத்துக்கே முதல்வராக ஆசைப்பட்டு ஆஃப்டர்…

விமர்சனம் ‘ஜெய்பீம்’ ஆயிரம் சூர்யனாய் பிரகாசிக்கிறார் சூர்யா

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் உள்ள சௌந்திரபாண்டியபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி. மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1965 இல்…

விமர்சனம் ‘ஓமணப்பெண்ணே’நம்மள பாடாப்படுத்துறாங்க அண்ணே

எல்.கே.ஜியில் படிக்கும் குட்டிக்குழந்தையிடம் கூட ஒரு வீட்டு அட்ரஸ் கண்டுபிடிக்கச் சொன்னால் கூகுள் மேப்பை வைத்துக் கண்டுபிடித்துவிடும் இந்தக் காலத்தில் அட்ரஸ் மாறி பொண்ணு பாக்க வந்த…

‘ராஜாவுக்கு செக்’விமர்சனம் …மீண்டு[ம்] வந்த சேரன்…

இயக்குநராகவும் நடிகராகவும் மிகப்பெரிய இடைவெளி தரப்பட்டிருந்த சேரனின் ஒரு தரமான ரீ எண்ட்ரிதான் இந்த ‘ராஜாவுக்கு செக்’.டூயட் பாட விரும்பாமல் தனது வயதுக்கு ஏற்ற பாத்திரம் ஒன்றில்…

விமர்சனம் `இஞ்சி இடுப்பழகி` நல்லா ராவுறாரு பிரகாஷ் ராவுகாரு…

அட்டகாசமாய் நடிக்க,ஹீரோவின் உதடுகளைக் கடிக்க, எவ்வளவு வேண்டுமானாலும் அவிழ்க்க இப்படி சகல சங்கதிகளுக்கும் சரிப்பட்டு வருகிற அனுஷ்கா, லூட்டி அடிக்கிற ஆர்யா, வில்லன் கேரக்டரில் என்ன மாதிரி…

பாயும் புலி – விமர்சனம்.

’பாண்டியநாடு’ தந்த வெற்றிக்களிப்பில் மீண்டும் மதுரை மண்ணையே கதைக்களமாக்கி ‘பாயும்புலி’ செய்திருக்கிறார்கள் விஷால் சுசீந்திரன் கூட்டணி. கோடிஸ்வர தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூலிக்கும் வில்லன்கள் கூட்டத்தை இடவேளை…

வி.எஸ்.ஓ.பி – விமர்சனம்

`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் `சரக்கின்றி அமையாது இவ்வுலகு` என்று இயக்குநர் ராஜேஷ் புரிந்துகொண்டார் போல. எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள பாரிலெல்லாம்…

சண்டிவீரன் – விமர்சனம்

பாலாவின் `பி` ஸ்டுடியோஸ் தயாரிக்க `களவாணி` சற்குணம் இயக்கத்தில் அதர்வா, கயல், லால் நடித்திருக்கும் `சண்டிவீரன்` ஏற்கனவே வெளியான அழகிய டிசைன்களால் சுண்டி இழுத்திருந்ததென்னவோ உண்மைதான். ஆனால்….…

ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம்

விஜய் சேதுபதியின் முதல் மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றபோது  நடிப்போடு சேர்ந்து அவரது கதை தேர்வு செய்யும் புத்திசாலித்தனமும் சிலாகிக்கப்பட்டது. அடுத்தடுத்த படங்களின் பரிதாப தோல்வி அக்கதைகள்…

மாரி – விமர்சனம்

கொஞ்சம் ’புதுப்பேட்டை’, இன்னும் கொஞ்சம் ’ஆடுகளம்’ அடுத்து கொஞ்சம் பத்துப்பைசா பெறாத கற்பனைக்களம் என்று மாறி மாறிக் குதறி இந்த மாரியை கதை பண்ணியிருக்கிறார்கள். அனாதையாக வளர்ந்த…

ராதிகா ஆப்தே நடித்த ‘அகல்யா’ – குறும்படம்

சுஜாய் கோஷ் தனது கஹானி படத்துக்குப் பின் இயக்கியுள்ள குறும்படம் அகல்யா. 14 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த த்ரில்லர் படத்தில் அகல்யாவாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். ராதிகா…