Tag: இயக்குநர் ரமேஷ் கந்தசாமி

அரிமாபட்டி சக்திவேல் – சினிமா விமர்சனம்.

சாதி மாறித் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத்…