Tag: Ukraine

நேட்டோ, ரஷ்யாவுக்கு எதிராக போருக்குச் செல்கிறது.

போர்களின் இன்றியமையா காரணங்களும் நலன்களும் பொதுவாக முதலில் வெளிப்படையாக இருப்பதில்லை. அவை அரசுகளின் பிரச்சாரங்களால் மறைக்கப்படுகின்றன. ஆனால், அந்த மோதலுக்கான ஆழமான காரணங்களும் முக்கியத்துவமும் பின்னால் எப்படியாவது…