hansika-kerala-massage

நடிகை ஹன்சிகா மோத்வானி பலபேர் தடுத்தும் சிம்புவைக் காதலித்தார் அல்லவா அதனாலோ என்னவோ அவருக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் சொல்லிவிட, அதை ட்விட்டரில் சோகமாக பகிர்ந்துகொண்டார் ஹன்சிகா.

அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இது காதல் முற்றிய கேஸ் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டார்களாம். எனவே நண்பர்கள் சிலரின் ஆலோசனைப்படி கேரளாவில் பாரம்பரிய ஆயுர்வேத மஸாஜ் வைத்தியர்களை நாடிச் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

சிகிச்சைக்கு நடுவே மலையாளத்தில் நடிப்பதற்கு கதைகேட்கும் ஐடியாவும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறதாம். மலையாளத்தில் இதுவரை ஏதும் படங்களில் நடித்திராத அவரை நடிக்கவைக்க மலையாளத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் நடிக்கவைத்துவிட கதை சொல்ல ரெடியாக நிற்கிறார்களாம்.

ஹன்சிகா மோத்வானி சேச்சியை கூடிய சீக்கிரம் மலையாளத்தில் பார்க்கலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.