anehan-movie-poster

‘கோ’ படத்திற்குப் பின் கே.வி.ஆனந்த் இயக்கிவரும் படம் ‘அனேகன்’. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இப்படத்தில் தனுஷ், அமைரா டஸ்டர ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

படத்திற்கு இசை கே.வி.ஆனந்த்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கிறார். இப்படத்தில் ‘தமிழ்ப் படம்’ பட இயக்குனர் அமுதன் ஒரு பாடல் எழுதியிருக்கிறாராம்.

கே.வி.ஆனந்த் விளம்பரப் படங்களில் பணியாற்றிய காலத்திலிருந்தே இருவரும் நண்பர்களாம்.

விளம்பரப் படங்களுக்கு அமுதனின் பாடல் வரிகளை மிகவும் ரசிப்பாராம் ஆனந்த். அந்த நட்பில் இப்போது தனது படத்தில் பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் கே.வி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.