ஷங்கர்  எந்திரன் 2 படத்தை இயக்குவது உறுதியாகிவிட்ட நிலையில் ஹாட்டான ஒரு செய்தி கோடம்பாக்கத்தை ஹீட்டாக்கிக் கொண்டிருக்கிறது. விஜய், விக்ரமை வைத்து ஒரு படத்தை ஷங்கர் இயக்கப் போகிறாராம்.

எந்திரன் 2 படத்துக்கு முன் விஜய், விக்ரமை வைத்து ஒரு படத்தை எடுக்க ஷங்கர் முயன்றதாகவும், எந்திரன்- 2 காரணமாக அது முடியாமல் போனதாகவும், எந்திரன் 2 முடிந்ததும் விஜய், விக்ரம் நடிக்கும் படத்தை எடுக்கப் போவதாகவும் கோடம்பாக்கத்தில் தந்தியடிக்கிறது தகவல்.

இது உறுதியான தகவல்தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Images: