`லூஸாய்யா நீ` -தந்தி டி.வி. விவாதத்தில் கொதித்த சீமான்

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சி பிரமுகர்களின் விவாதங்கள் நாகரிக எல்லையைத் தாண்ட ஆரம்பித்திருக்கின்றன. நேற்று தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் தொடர்ந்து பெரியார் குறித்து சீமான் பேசியதாக சிபிஎம் பிரமுகர் அருணன் வெறுப்பேத்த ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குப் போன சீமான் `லூசாய்யா நீ` என்று வார்த்தைகளைக் கொட்ட…அருணன் பதிலுக்கு ஒருமையில் திட்ட… அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் நாரதர் ரங்கராஜ் பாண்டே…

அதன் வீடியோ இணைப்பு இதோ…