Month: December 2019

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை தராமல் துரோகம் செய்யும் அதிமுகவும் பாஜகவும் !!

ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கு! (ச.பாலமுருகன்) 8.12.2019 பாராளுமன்றத்தில் நாளை 9.12.2019 ல் குடியுரிமை திருத்த சட்டம் விவாதத்திற்கு வருகிறது. இந்த சட்டம் இந்தியாவின்…

அருண் விஜய், அறிவழகன் கூட்டணியின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர்

நடிகர் அருண்விஜய் நடிக்கும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ள படங்களாக மாறி வருகிறது. அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக்…

கேப்மாரி ஆன்லைன் புரமோட்டர்களிடம் இருந்து தமிழ்சினிமா தப்பிக்குமா?

சினிமா தொழில் தோற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் தலையாய காரணம் “யாருக்கு நாம் படமெடுக்கிறோம்…?” என்று தெளிந்து ஒரு படைப்பை உருவாக்காததும், “எதற்கு யாரிடம் எவ்வளவு…

ரஜினி பட வில்லன் நடிகரின் தங்கை புற்று நோயால் மரணம்

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவரும் ரஜினியின் ‘பேட்ட’பட வில்லனுமான நவாசுதின் சித்திக்கின் 25 வயதே ஆன தங்கை மார்பக புற்று நோயால் நேற்று காலமானார். அவரது…

தன்னை அடுத்த மணிரத்னம் என்று அறிவித்த ஏ.ஆர்.முருகதாஸ்…

பிரபல தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க இயக்குநர் மணிரத்னம் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், அவர் முதல் பாகம் எடுக்கட்டும் இதே படத்தின் இரண்டாம் பாகத்தை நான்…

அடுத்த அஜீத் படத்துக்கு இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும்…தல ரசிகாஸ் அப்செட்

அஜீத்,ஹெச்.வினோத் கூட்டணியின் ‘வலிமை’படப்பிடிப்பு இவ்வார இறுதியில் துவங்குகிறது என்றாலும் படம் ரிலீஸாகவிருப்பதென்னவோ அடுத்த தீபாவளிக்குத்தான் என்று தயாரிப்பாளர் போனிகபூர் அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதால் அவரது ரசிகர்கள் பயங்கர அப்செட்…

‘’செக்ஸியான எண்ணத்தோடு என்னிடம் வராதீர்கள்”-டென்சன் ராதிகா ஆப்தே

‘கதைக்குத் தேவையாக இருந்ததால் ஒன்றிரண்டு ஆபாசப்படங்களில் நடித்தேன். அதனால் என்னிடம் கதை சொல்ல வருகிற பெரும்பாலான இயக்குநர் அந்த மாதிரியான கதைகளுடனேயே வருகிறார்கள்.எரிச்சலாக இருக்கிறது. இனி அது…

கமலை ரஜினி ஆதரிக்கவே மாட்டார்’-தமிழக அமைச்சர் ஆருடம்

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம்.2021ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கும் ரஜினி இதே பதிலைத்தான் கூறுவார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்…

தம்பி, லாரன்சு….நீ எந்த நாட்டைப் பத்தி சொல்றேன்னு தெரிஞ்சுக்கலாமா?…செம நக்கலடித்த சீமான்

‘தர்பார்’பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குறித்து நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் பேசிய பேச்சுக்கு உயர்தர நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்திருக்கிறார் சீமான்.…

இளையராஜாவின் புல்லாங்குழலுக்கு இன்று பிறந்தநாள்

பாடகர் அருண்மொழியின் பிறந்த நாள் இன்று…எல்லோருக்கும் இசை பிடிக்கும். எனக்கு இவரது குரலும் பிடிக்கும். இசையும் பிடிக்கும். அவர் பாடகர், புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி. இசைஞானி இசையில்…

’தர்பார்’விழாவில் இளையராஜாவோடு அனிருத்தை ஒப்பிட்டு அசிங்கப்படுத்திய ரஜினி…

நேற்று மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த ‘தர்பார்’பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இசைஞானி இளையராஜா அளவுக்கு நம்ம அனிருத்தும் பெரிய அறிவாளி என்று பேசி ராஜா ரசிகர்களின்…

1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் ;இந்தியன் 2’படத்தின் கதையா?

‘இந்தியன் 2’ படத்தின் போஸ்டர் ஒன்றை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வந்ததால் ‘அது எங்க போஸ்டர் இல்லே’என்று தயாரிப்பு நிறுவனமான லைகா விளக்கம் அளித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில்…