Month: May 2022

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, ‘குஷி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர்…

சந்தானத்தின் ‘குலு குலு’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குலு குலு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.…

ரஜினி படத்தில் டம்மி பீஸ்[ட்] ஆக்கப்படும் இயக்குநர் நெல்சன்

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள நெல்சனை ரஜினி திரைக்கதையை சரிசெய்கிறேன் பேர்வழி என்று நோண்டி நொங்கெடுத்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் அவர் படத்தை விட்டு வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை…

ப்ரேம்ஜி அமரன் பாடியுள்ள ‘லவ் யு பேபி’

ஹாலிவுட் பாணியில், பிரபல நடிகர்கள் ஆல்பம் வெளியிடுவது கோலிவுட்டிலும் ட்ரண்ட் ஆகிவிட்டது. விஜய் பட ஐடியா, சிவகார்த்திகேயன் ஸ்டைல் பாடல் வரிகள் என புதுவிதமாக, ‘லவ் யு…

தணிக்கையை நிறைவுசெய்த ‘ஆதார்’

இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாரான ‘ஆதார்’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு, ‘யு/ஏ ‘சான்றிதழை பெற்றிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ்…

பின்னணி இசைக்காக சாம் சி எஸ் க்கு குவியும் பாராட்டுகள்

அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சாணி காயிதம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்கள், படத்தின் பின்னணி இசையை குறித்து தங்களது மனம் திறந்த பாராட்டுகளை கைவலிக்க…

நடிகர் ப்ரித்விராஜின் தைரியமான ‘ஜன கண மன’

நடிகர் பிருத்விராஜ் தயாரித்து கதாநாயகனாக நடித்த ‘ஜன கண மன’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகியுள்ளது. RSSன் முஸ்லீம் வேட்டைக்கு தென்னிந்திய ஆய்வகமான கர்நாடகா பின்னணியில் முஸ்லிம்…

கூகுள் குட்டப்பா -விமர்சனம்

நடிப்பு: தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா மற்றும் பலர் இயக்கம்: சபரி – சரவணன் தயாரிப்பு: கே.எஸ்.ரவிக்குமார் இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: அர்வி மக்கள் தொடர்பு:…

சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து மிரட்டும் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ்…

மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் கலந்து கொண்ட வித்தியாசமான திரைப்பட விழா!

கஜசிம்ஹா மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ போலாமா ஊர்கோலம்’. அறிமுக இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கத்தில் தயாராகி…

பூஜையுடன் தொடங்கிய விஷால் , எஸ் .ஜே சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’

விஷாலின் 33வது படமாக உருவாகும்  புதிய படமான ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார்.  விஷாலின் ‘எனிமி’ படத்தைத் தயாரித்த S வினோத்குமார்…

S.J.சூர்யா – யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ” கடமையை செய்”

மிகவும் வித்தியாசமான  கதாபாத்திரம் மற்றும் கதைக்களத்துடன் இம்மாதம் வெளிவர   இருக்கும் திரைப்படம் “கடமையை செய்”    இதில் S.J  சூர்யா , யாஷிகா ஆனந்த் , மொட்டை…

பாலா-சூர்யா படப்பிடிப்பில் அடிதடி, ரத்தக்காயம்…

‘நந்தா’.’பிதாமகன்’களுக்குப் பிறகு பாலா-சூர்யா கூட்டணி இணைந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் துவங்கி சுமார் இரு தினங்களுக்கு முன்பு பேக்…