Author: ohoproductions

’தொப்பி’ படத்தில் அறிமுகமாகும் பப்பி

படத்தில் லவ்’கீகப் பார்க்கிறாரே இந்தப்பாப்பாவின் பெயர் ரக்‌ஷா ராஜ். ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தை இயக்கிய யுரேகாவின் அடுத்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தொப்பி’ படத்தின்…

’அப்புச்சி கிராமம்’-விமர்சனம்

சில தலைப்புகள் ‘அடடா படத்துல ஏதோ சம்திங் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்போல இருக்கே’ என்று வசீகரிக்கக்கூடியவை. அப்படி சமீபத்திய வசீகரிப்பு தலைப்பு இந்த ‘அப்புச்சி கிராமம்’. தெலுங்கில் ஒரு…

’விரக்தியின் விளிம்பில் விஜயசேதுபதி’

கடந்த ஆறுமாதங்களுக்கும் மேலாக புலம்பல்களும் ,புகைச்சல்களுமாக இருந்த ‘வசந்தகுமாரன்’ பஞ்சாயத்து நேற்று திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. காரணம் ஸ்டுடியோ9 சுரேஷ் திடீரென ‘விரைவில் படப்பிடிப்பில்’ என்று…

‘கோபி மீது ‘மான’ நஷ்ட வழக்கு’- முருகதாஸ் புதுமுறுக்கு

’கத்தி’ படக்கதை திருட்டு வழக்கை மீஞ்சூர் கோபி வாபஸ் வாங்கினாலும் வாங்கினார், அவரை ஆதரித்தவர்கள் பலரும் ஃபியூஸ் போன பல்பு போல ஆனார்கள். 1. கோபி மிரட்டப்பட்டு…

‘கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டார்’- த்ரிஷா அப்செட்

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அனுஷ்கா, த்ரிஷா ஆகிய இருவரும் ஹீரோயின்கள் என்பது ஆதி கால செய்தி. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஆடியோ, ட்ரெயிலர் ரிலீஸ்…

’ப்ரியமானவரைக் கைப்பிடித்தார் பத்மப்ரியா’

’ ஒரு பெண்ணின் வாழ்க்கையில் திருமணம் என்ற ஒன்று நடந்துதான் ஆகவேண்டுமென்றில்லை. எனக்கெல்லாம் மனதுக்கு பிடித்த சரியான மாப்பிள்ளை கிடைக்காவிட்டால், கடைசிவரை திருமணம் செய்துகொள்லாமலே சந்நியாசினி ஆகவே…

‘புள்ள படத்துல கேப்டனும் நடிக்கிறாராம்’ ‘தா.ப.நோ. ஓடுங்க’

மாண்புமிகு கேப்டனின் இளையவாரிசு சண்முகபாண்டியனார் ‘ சகாப்தம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாவது அனைவரும் அறிந்ததே. கேப்டனே பல படங்களில் டபுள் ஹீரோயின்களோடு டமாக்கா பண்ணியவர் என்னும்போது,…

‘எனக்கு ஏழெட்டு பொண்டாட்டிங்க’- ‘ அநேகன்’ கே.வி.ஆனந்த்

’ஒரு பொண்டாட்டிய வச்சி சமாளிக்கிறதுக்கே மனுஷன் என்ன பாடு படவேண்டியிருக்கு. ‘அநேகன்’ படத்துல ஏழெட்டு பொண்டாட்டிகளோட வேலை பாத்தமாதிரியே இருந்துச்சி’ என்று ஆனந்த சங்கடத்தைப் பகிர்ந்துகொண்டார் இயக்குநர்…

’கூட்டணியா,முருகதாஸுடனா ஹெஹ்ஹே’ -அஜீத்

கடந்த ஒன்றிரண்டு தினங்களாக மீஞ்சூர் கோபியை இணையங்களில் கழுவி ஊற்ற முயற்சித்து தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கொண்ட முருகதாஸ், ‘சரி அடுத்த பொழப்ப பாப்போமே’ என்று முடிவு செய்தோ என்னவோ,…

’திரை இறங்கும் விமானங்கள்’

’ர’ என்ற ஒற்றை எழுத்துப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இயக்குநர் பிரபு யுவராஜ், நாயகன் அஷ்ரஃப்…

அனுஷ் அக்காவுக்கும் பொறந்தநாள்

கமலின் 60 வது பிறந்தநாள் தமிழகமெங்கும் தாரைதப்பட்டையோடு கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்க, இதே நவம்பர் 7-ல் தான் அனுஷ்காவும் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளையொட்டி, தெலுங்கில் இவர் நடித்துவரும் மெகா…

’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ -விமர்சனம்

’வந்தான் வென்றான்’ கண்டேன் காதலை’ ’சேட்டை’ போன்ற பொழுதுபோக்குப் படங்களை இயக்கிய கண்ணன் சமூகத்துக்கு ஏதாவது சொன்னால்தான் பிற்காலத்தில் நம்மை நாலுபேர் ‘டைரக்டராக’மதிப்பார்கள் என்று முடிவெடுத்து ‘ஒரு…

கமல் ’60’

60 வது பிறந்தநாளை ஒட்டி, கமலைப்பற்றி இனி புதுசாக என்ன எழுதிவிடப்போகிறோம். அதனால் முகநூலில் யாராவது ஓரளவு உருப்படியாக எழுதியதை எடுத்துப் பகிர்வோமே என்று அதிகாலையிலிருந்து ஓடுமீன்…

’மிஸ்டர் சந்திரமவுலிக்கு என்னதான் ஆச்சி?

கடந்த சிலபல நாட்களாகவே ’கிணத்தைக்காணோம்’ வடிவேலு பாணியில் தனது சொத்தைக்காணோம் என்று வீட்டுப்பிரச்சினைகளை ட்வீட்டுப்பண்ணிக்கொண்டிருந்த மிஸ்டர் சந்திரமவுலி கார்த்திக், இன்று காங்கிரஸ் பேரியக்கத்துக்குள் கால் வைத்து, அடுத்த…

’ஹீரோயினை பாத்த உடனே ‘ஒர்க்-அவுட்’ பண்ணிட்டோம்’

அறிமுக இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் விதார்த், சமுத்திரக்கனி நடிக்கும் ‘காடு’ படத்தின் இசைவெளியீட்டுவிழா நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. படத்தின் நாயகி சமஸ்கிருதா ஓவர்…