Author: S.பிரபாகரன்

‘சிக்கல், பிக்கல், பிடுங்கல்களுடன் ரிலீஸாகும் பொங்கல் படங்கள்’

கமலின் ‘விஸ்வரூபம்’ பொங்கல் போட்டியிலிருந்து பொங்கி அழுதபடி வெளியேறிக்கொள்ள தற்போது, விஷாலின் ‘சமர்’, கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் நடிகர் ஆர்யாவின் தம்பி படிக்க…

’சொன்னாப்புரியாது’ மும்பைக்குள் நுழைய தமிழ்ப்பட தயாரிப்பாளருக்கு தடை

இடையில் சின்னெடுங்காலமாக சினிமா ஃபங்க்‌ஷன்கள் அட்டெண்ட் பண்ணுவதை அறவே அவாய்ட் பண்ணி வந்த ’மோர்பீர்’ மற்றும் யூடிவி மோஷன் பிக்‌ஷர்ஸ் தனஞ்செயன், தனது தீரா கலா ஆசையால்,…

‘தமிழ்சினிமாவின் அடுத்த கருப்பழகன் கருணாஸ் தான்’- சும்மா ரகளை பண்றாங்க

தமிழ்ப்படங்களில் வரவர நகைச்சுவைகளை ரொம்பவே மிஸ் பண்றோம் என்று நினைப்பவர்கள் தவறாமல் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சிகளை அட்டெண்ட் பண்ணலாம். ஒரே நேரத்தில் கருப்பா பயங்கரமாகவும்,…

’விஸ்வரூபம்’ பொங்கலுக்கு இல்லை’- கமலே அறிவித்தார்

கடந்த 24 மணிநேரமாக நீடித்து வந்த பல குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில், இன்று நண்பகல் 12.30 மணிக்கு பத்திரிகையாளர்களை அவசர அவசரமாக சந்தித்தார்.’மிகக்குறுகிய கால அவகாசத்தில்…

’டி.டி.ஹெச்’ ரத்தா? படமே ரத்தா?? கமல் அமைதிகாப்பதால், ’விஸ்வரூபம்’ எடுக்கும் குழப்பங்கள்

படம் ரிலீஸாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில்,கமலின் ’விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்.சில் வெளியாவது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதாக ஒரு வதந்தியும், பட ரிலீஸே தற்காலிகமாக நிறுத்தி…

அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்ட நியாயமான ஆபாசப்பெண் ஷ்ரேயா

சில நடிகைகளை மட்டும், சொந்த அக்காள் மகள் ரேஞ்சில், அடிக்கடி சீண்டி விளையாடுவதில் கிசுகிசு செய்தியாளர்களுக்கு எல்லையில்லா இன்பம்.அதில் முக்கிய இடம் சுவீட் ஷ்ரேயாவுக்கு உண்டு. கால்,…

‘மக்கயாலா விஜய் ஆண்டனி சிக்ஸ் பேக்குவாலாவா மாறிக்கிட்டிருக்கார்’

அடுத்த படத்தில் ‘சிக்ஸ்பேக்குவாலா பேக்குவாலா கய மயா ஹா’ என்கிற ரேஞ்சில் டியூன் எதுவும் கம்போஸ் பண்ணியிருக்கிறாரா என்று தெரியவில்லை, ஒருநாளைக்கு சுமார் மூன்று மணி நேரங்களை…

’உண்ணாவிரதப் பந்தலிலிருந்து பாதியில் வெளியேறினார் ரஜினி’

’எப்போதுமே ரஜினி ஒரு கேள்விக்குறிதான். அரசியல் மாதிரியே சினிமாவிலும் சில நேரங்களில் அவர் நடவடிக்கையைப் புரிந்துகொள்வது கஷ்டம். சேவை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ் திரையுலகத்தினர் அறிவித்திருந்த…

’சந்தானம்தின்ன ஆசைப்படுவது திருட்டு லட்டு’-கமிஷனரிடம் பாக்யராஜ் கம்ப்ளெயிண்ட்

’க.ல.தி. ஆசையா’ படத்தின் கதை என்னுடையது. அதை சந்தானம் திருடிவிட்டார். நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்’ என்று ஒரு உதவி இயக்குனர் அபயக்கரம் நீட்டி,சிலமணி நேரங்கள்…

‘ விஸ்வநாதன் வேலை வேண்டும், விஸ்வரூபம்’ காட்ட வேண்டும்’-

‘இஸ்லாமிய சகோதரரகளுக்கு எதிராக எனது ‘விஸ்வரூபம்’ படத்தில் காட்சிகள் எதுவும் இல்லை. படம் பார்த்தபிறகு அவர்கள் அனைவருக்கும் பிரியாணி கொடுத்துக்கொண்டாடுவார்கள்’ என்று கமல் உத்தரவாதம் கொடுத்தபிறகும், ’ரிலீஸுக்கு…

’ப்ரியா ஆனந்துக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் நடுவுல கொஞ்சம் வெக்கத்தைக் காணோம்’

’வாமனன், ‘குளிர்100’ படங்களின் நாயகி ப்ரியா ஆனந்த் குறித்து கதகதப்பான செய்திகள் நடமாட ஆரம்பித்து விட்டன.சில மாதங்களுக்கு முன்புவரை ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ என்ற ஒரே படத்தில் நடித்துக்கொண்டு…

’என் பொண்ணை பையன் மாதிரி வளர்த்திருக்கேன்’-தொடருது அர்ஜுனின் ‘ஆக்‌ஷன்’

தனது இளம்பருவத்து தோழிகளையெல்லாம் சினிமாவில் கதாநாயகிகளாக களம் இறக்கி விடுவது என்று விஷால் கங்கணம் கட்டியிருப்பார் போலும். சரத்தின் மகள் வரலட்சுமிக்கு அடுத்தபடியாக, இப்போது அவருடன் டூயட்…

’இன்னைக்கு இந்தியாவுல இவுகதான் பெஸ்ட் ஹீரோயினாம்’- விக்ரம் ஜொள்றார்

ஜீவா, விக்ரம் இணைந்து நடிக்கும் ‘டேவிட்’ இந்தி மற்றும் தமிழ்ப் படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று ராணி சீதை ஹாலில் நடந்தது. மணிரத்னத்தின் உதவியாளரும், ஏற்கனவே இந்தியில்…

‘ஒரு ஊர்ல ஒரு, இல்ல இல்ல, ஒரே ஒரு ராஜகுமாரன்’

2013 தனது பூதா கரங்களுக்குள் அடுத்த 364 நாட்களுக்கு என்னென்ன ரகசியங்களையெல்லாம் ஒளித்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் வருடத்தின் முதல் நாளே முன்னூத்திச்சொச்ச நாட்களுக்கான பேரதிர்ச்சிகளையும் ஓரதிர்ச்சியாக்கி…

‘ உத்தரவின்றி உள்ளே வா’ – விஜயலட்சுமி கூப்பிடுறாங்க

’சென்னை-28’ க்கு அப்புறம் தன்னை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத கோபமோ என்னவோ, சி.எஸ். அமுதனின் 2 வது படமான ‘ரெண்டாவது படத்தில் மொத்த தமிழக இளைஞர்களுக்கும் கிறுக்குப்…