sreya-1

சில நடிகைகளை மட்டும், சொந்த அக்காள் மகள் ரேஞ்சில், அடிக்கடி சீண்டி விளையாடுவதில் கிசுகிசு செய்தியாளர்களுக்கு எல்லையில்லா இன்பம்.அதில் முக்கிய இடம் சுவீட் ஷ்ரேயாவுக்கு உண்டு.
கால், அரை, முக்கால் நிர்வாண போஸ்களில்

காட்சியளித்து தென்னிந்திய இளைஞர்களை டென்சன் கண்ட வலைஞர்களாக மாற்றிய ஷ்ரேயா, தற்போது ‘பவித்ரா’ என்னும் ஒரு தெலுங்குப்படத்தில்’ கடவுளே கடவுளே’ வாகவே நடித்திருப்பதாக கண்ணு,மூக்கு, காது மற்றும் அது வைத்து செய்திகள்.
‘செக்ஸின் உச்சக்கட்டத்துக்குப்போனார் என்று சொல்லுங்கள் ஓ.கே. ஆபாசத்தின் அதளபாதாளத்துக்கு போனார் என்று சொல்லுங்கள். அதுவும் கூட ஓ.கே. ஆனால் நிர்வாணமாக நடித்தேன் என்று எப்படிச் சொல்லலாம்? கொதித்தெழுவது நம்ம ஷ்ரேயாவேதான்.
‘ பவித்ரா’ அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்ட ஒரு பவித்ரமான பெண்ணின் கதை. தன்னைச் சீரழித்தவர்களைப் பழிவாங்க. அரசியலில் பெரிய அந்தஸ்துக்கு வரும் ஒரு பெண்ணின் கதை.இதில் கதைக்குத்தேவையான சில ’நியாயமான ஆபாசக்காட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்றபடி நிர்வாணக்காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை’ என்று முகத்தில் அறைகிறார் ஷ்ரேயா.
அட போய்யா ஷ்ரேய்யா, நியாயமான ஆபாசக்காட்சிகள் மட்டும்னு சொல்லிட்டு, இப்பிடி அநியாயமா பேசினா என்ன செய்யிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.