Category: கலை உலகம்

“படேல் ஜாதிக்காரங்க கிரிக்கெட் பார்க்க டிக்கெட் தரவில்லை !” – ஹர்திக் படேல். போராட்டம்.

வரும் 18-ம் தேதி, ராஜ்கோட்டில் நடைபெறும் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக படேல்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தலைவர் ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.…

‘றோம்..போர்ர்றோம்..பாப்போம்’ – ஆப்கானில்அமெரிக்கப்படை !

நம் பிரதமர் மோடி தேர்தலின் போது வெளிநாட்டிலிருந்து பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை நூறே நாளில் கொண்டு வந்து எல்லோர் அக்கௌன்ட்டிலும் தலா பத்து லட்ச…

குல்கர்னியின் முகத்தில் மை பூசிய சிவசேனையினர் 6பேர் கைது!

மும்பையில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவை எதிர்த்து, அதன் ஏற்பாட்டாளர் குல்கர்னியின் முகத்தில் கறுப்பு மை பூசிய ஆறு சிவ சேனை…

“விருதை திரும்பி வாங்க சாகித்ய அகாடமிக்கு அதிகாரம் இல்லை!” – திலகவதி

மோடி அரசில் பெருகிவரும் மதத் துவேஷ பிரச்சனைகளையும், சகிப்பத்தன்மையின்மையையும் கண்டித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை நயன்தாரா சேகலைத் தொடர்ந்து, காஷ்மீர் முதல் கேரளா வரை…

கருத்துரிமை மீதான தாக்குதல்களை மோடி கண்டிக்கவில்லை ! – கருணாநிதி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருத்துரிமை மீது நடைபெறும் தாக்குதல்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தாமல் இருப்பது மிகப்பெரிய அநீதி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது…

நீதிபதிகளை கமெண்ட் செய்ததால் வைரமுத்து மீது உயர்நீதிமன்றம் வழக்கு!

பொதுநிகழ்ச்சியில் நீதிபதிகளை அவதூறாகப் பேசியதாக, கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. சென்னையில் கடந்த…

“சாகித்ய அகாதமி விருது எனக்கும் வேண்டாம்” – எழுத்தாளர் சாரா ஜோசப்!

எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் ஆகியோர் நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மதச்சகிப்பற்ற தன்மையையும், உணவை வைத்து மக்களை…

பசுவதை செய்ததாக வதந்தி கிளப்பி உ.பி.யில் வன்முறை!

உத்திரப் பிரதேசத்தில் நகாரியா கிராமம், கார்ஹால் எனும் பகுதியில் பசுவதை செய்யப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் வேண்டுமென்றே வதந்தி பரப்பினர். புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுவை ஒரு குடும்பத்தினர் வதை…

ஊழல் புகார்.. அமைச்சரை நீக்கினார் கேஜ்ரிவால். மோடிக்குப் பொடி!

டில்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான் . இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்டராக்ட்களில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது . இதனையடுத்து…

மும்பையில் பாடவந்த பாகிஸ்தான் பாடகர் விரட்டியடிப்பு !

மும்பை சண்முகானந்த அரங்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குலாம் அலி, இதற்கு முன் பலமுறை மும்பையில் இசை நிகழ்ச்சி…

தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு – அம்மா எதிர்ப்பு.

பல வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தி வாபஸ் வாங்கியது போல, தேசிய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்தினால், தமிழக அரசு சட்ட ரீதியாக…

ஆதார் அட்டைக்காக தனது அந்தரங்கத்தையும் கொடுப்பார்கள் மக்கள் ! – மத்திய அரசு

ஆதார் அட்டை என்கிற தொழில்நுட்பம் மூலம் மக்களை கண்காணிக்கும் வசதியான நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. நமது இந்தியச் சட்டப்படி எந்தவொரு அட்டைகளையும் அரசு கட்டாயமாக்கக்கூடாது…

சாகித்ய அகாதமி விருதை திரும்பக் கொடுக்கிறார் நயன்தாரா !

நமது தமிழ்த் திரையுலகத் தாரகை நயன்தாரா சாகித்ய அகாதமி விருது வாங்கினாரா ? அதை திரும்பிக் கொடுக்கிறாரா ? என்று மேலும் படிக்காதீர்கள். இவர் பிரபல எழுத்தாளரும்,…

மக்களை ஏமாற்றிய மோடியை தண்டியுங்கள் ! – ராம்ஜெத் மலானி.

பிரபல வழக்கறிஞரும், பி.ஜே.பியின் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான ராம்ஜெத் மலானி வரவிருக்கும் பீஹார் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பா.ஜ.கவில் கட்சியின் நடவடிக்கைகளை…

தாத்ரிக்கு செல்ல கேஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு!

டெல்லியில் இருந்து சுமார் 56 கி.மீ தொலைவில் உள்ள பிசோதா கிராமம், உபி மாநிலம் தாத்ரி தாலுக்காவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை பக்ரீத் பண்டிகைக்காக பசு…