Category: சினிமா

‘காங்கு[ர]ஸ்பூ’-’அடடே… மூனுபுள்ளி ஆச்சர்யக்குறி!!!

’காங்கிரஸில் இணைந்து நாட்டுக்கு சேவைசெய்ய வாய்ப்பு கிடைத்திருப்பதன் மூலம் சொந்த வீட்டுக்கு வந்திர்ப்பது போல் உணர்கிறேன்’- பல்வேறு ‘சுதந்திர போராட்டங்களில் பங்குபெற்றவரும், அன்னை ‘சோனி’யாவின் வலதுகரத்தை வலுப்படுத்த…

“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்’ -மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கினும் ஒருவகையில் ‘கைப்புள்ள’ போலத்தான். வடிவேலுக்கு முட்டுச்சந்து என்றால் மிஷ்கினுக்கு நெட்டுச்சந்து. ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, கலைஞானி கமல் தொடங்கி அனைவரையும் சகட்டுமேனிக்கு சந்திக்கு…

’உதவி இயக்குநர்கள் ஜாக்கிரதை’-விரட்டும் மிஷ்கின்

’வாயைத்தொறந்தாலே வம்பாக எதையாவது பேசி, பின்னர் அதற்காக வசமாக வாங்கிக்கட்டிக்கொளவது இயக்குநர் மிஷ்கினுக்கு வாடிக்கை. அதுவும் உதவி இயக்குநர்களைப் பற்றி சதாசர்வகாலமும் குதர்க்கமான கமெண்ட் அடித்து,பின்னர் அதற்காக…

‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நாம் ஏற்கனவே எழுதியிருந்தபடி, அஜீத்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ் என்று இன்று தயாரிப்பாளர் தரப்பால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகீலா பட தலைப்பு விவகாரத்தை அஜீத்…

‘இவரு ‘ஜெயிக்கிற குதிர’யாம்’?

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மலிவான மசாலாப்படங்கள் எடுத்து தெளிவாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர் இயக்குநர் சக்தி சிதம்பரம். அரைத்த மாவையே அரைத்த,அவரது கடைசி ஒன்றிரண்டு படங்களை ரசிகர்கள் ‘கண்டுகொள்ளாமல்’…

‘இப்படிக்கு த்ரிஷா’

’கடந்த ஒரு சில தினங்களாக எனக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் நாங்கள் ரகசியமான இடத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் வெளிவந்த செய்திகளைப் பார்த்து நானும்…

அமரர் ருத்ரையாவுக்கு ஸ்ரீப்ரியா இரங்கல்

’அவள் அப்படித்தான்’ படம் எப்படி தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றோ அதுபோலவே ஒன்று அப்படத்தில் ஸ்ரீப்ரியாவின் தனித்தன்மை வாய்ந்த, சந்தேகத்துக்கிடமின்றி தேசிய விருது கிடைத்திருக்கவேண்டிய ஒன்று. சற்றுமுன்னர் ருத்ரையாவின்…

’ஐ’ மேலும் தள்ளிப்போவது WHY? – சில்லி சீக்ரெட்ஸ்

இவ்வளவு காலமும் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாததால்’ஐ’ த பொய்’ ரிலீஸ் தள்ளிப்போவதாக சொல்லிக்கொண்டு வந்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்ச்ந்திரன், தற்போது ‘லிங்கா’ ரிலீஸைக் காரணம் காட்ட ஆரம்பித்திருக்கிறாராம்.…

‘என்னை மன்னிப்பாயா?’ த்ரிஷா திடுக் திருமணம்

இன்று காலையிலிருந்தே திரிஷாவின் திருமணச்செய்தி குறித்த வதந்திகள் இணையத்தில் ’அவரா செய்தார் ,…இருக்காது… அப்படி எதுவும் நடக்காது… நம்ப முடியவில்லை.. வில்லை ,,…வில்லை’ என்கிற ரீதியில் சகட்டுமேனிக்கு…

‘மாமனார் தடுத்தார், அதைமீறி ஜோதிகா நடித்தார்’

மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் மஞ்சு வாரியர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’. படம் சூப்பர் ஹிட். கணவன் திலீப்புடன்…

‘பந்து’ விழாவில் நொந்து புலம்பிய விக்னேஷ்

அறிமுக நாயகன் பிரதாப், த்ரிஷ்யம்’ மலையாள சூப்பர் ஹிட் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த அன்ஷிபா ஜோடியை வைத்து புதுமுக இயக்குநர் ஜெயபாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் ‘பந்து’.…

‘ஆபத்தான ஆழம் கொண்டது அரசியல்’- ரஜினி

‘லிங்கா’ ஆடியோ வெளியீட்டுவிழாவில் ரஜினி பேசியதை ஆயிரக்கணக்கானோர் எழுதி லட்சக்கணக்கானோர் படித்தாகிவிட்டது. ’அதுக்காக அதை எழுதாம தவிர்க்கமுடியாதே?’ ரிபீட் ஆடியன்ஸ்க்கு மட்டும் படிக்க… ’விழாவில் ரஜினி பேசும்போது:–…

’அடுத்த முதல்வர் ரஜினிதானாம்’ – அமீர் குபீர்

இன்று காலை சத்யம் திரையரங்கத்தில் நடந்த ‘லிங்கா’ ஆடியோ வெளியீட்டுவிழாவில் ஏகப்பட்ட குளறுபடிகள். நிகழ்ச்சி நடந்த சத்யம் திரையரங்கம் தவிர்த்த மற்ற திரையரங்குகளில் அந்த நிகழ்ச்சியை நேரடி…

’தொப்பி’ படத்தில் அறிமுகமாகும் பப்பி

படத்தில் லவ்’கீகப் பார்க்கிறாரே இந்தப்பாப்பாவின் பெயர் ரக்‌ஷா ராஜ். ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தை இயக்கிய யுரேகாவின் அடுத்த தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தொப்பி’ படத்தின்…

’விரக்தியின் விளிம்பில் விஜயசேதுபதி’

கடந்த ஆறுமாதங்களுக்கும் மேலாக புலம்பல்களும் ,புகைச்சல்களுமாக இருந்த ‘வசந்தகுமாரன்’ பஞ்சாயத்து நேற்று திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. காரணம் ஸ்டுடியோ9 சுரேஷ் திடீரென ‘விரைவில் படப்பிடிப்பில்’ என்று…