இன்சென்டிஸ் (INCENDIES) : இடிபஸ் வேந்தனின் இன்னொரு சகோதரன
சென்ற ஆண்டு(2011) சிறந்த பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதை வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்ததைத் தவிர இப்படத்தைப் பற்றி நான் வெறெதுவும் கேள்விப்பட்டிருக்கவில்லை. கனடாவின் Denis Villeneuve (முடிந்தால் தமிழில்…