Month: May 2014

கோச்சடையான் – சௌந்தர்யாவின் சுயநலக் கடையான்

கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்ததுதான் நம்ம பாரதநாடு. இதுபோன்ற புராணக் கதைகளாக எண்ணற்ற படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கோச்சடையான் கதையும் அதுபோன்ற ஒரு வழக்கமான பழிவாங்கும் மன்னர் கதைதான்.…

2013ல் சிறந்த கேரள நடிகர்கள் : பஹத் பாசில், லால்.

கேரள அரசின் 2013ஆம் ஆண்டுக்கான சினிமா விருநதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த நடிகர் விருது ‘நார்த் 24 காதம்’ படத்தில் நடித்த பஹத் பாசிலுக்கும் ‘தக்கரியாயுடே கர்ப்பிணிகள்’ படத்தில்…

ஐ லவ் ‘தல’ ! – பிந்து மாதவி

ஆவக்காய் பிரியாணி என்கிற படத்தில் அறிமுகமாகி கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் என்று பிஸி பிஸியாக மாறிவிட்ட நடிகை பிந்து மாதவியை…

பிரபுதேவாவின் இயக்கத்தில் வடிவேலு

போன சட்டசபை தேர்தலில் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போய் அம்மாவின் கோபத்தீ பார்வையில் பட்டதில் திரையுலகிலிருந்து கழட்டிவிடப்பட்ட வடிவேலு தெனாலிராமனின் மூலம் மீண்டும்…

சரிகாவின் ரீ என்ட்ரி

கமலுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்து சென்று மகள்களுடன் மும்பையில் வாழ்ந்து வரும் சரிகா நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்பு கடந்த ஆண்டு ‘கிளப்…

வெஜைனா மோனோலாகிஸ் (THE VAGINA MONOLOGUES): பேசும் பெண்குறிகள்

எப்போதும் சென்னை வந்து இறங்கியவுடன் இரண்டு ஆங்கிலச் செய்தித்தாள்களையாவது வாங்கிவிடுவது வழக்கம். செய்திகளுக்காக அல்ல. நகரில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கிறதா என்று பார்க்கத்தான். கண்காட்சிகள், இசைநிகழ்ச்சிகள்…

செல்வராகவனின் மூன்றாம் உலகம்

செல்வராகவனின் இரண்டாம் உலகம் நாற்பது கோடி ரூபாயில் நல்ல நல்ல ப்ரேம்களாக பளிச்சென்று படம் முழுவதும் இருந்தும் நல்ல கதையென்ற வஸ்து படத்தின் எந்த ப்ரேமிலும் தென்படாததால்…

சி.ஐ.டி அஜித்

கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பது தெரிந்ததே. இப்படத்தில் சி.ஐ.டி அதிகாரியாக நடிக்கிறாராம் அஜித். இதற்கு முன்பு கிரீடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் அஜித். Related…

டாப்ஸியின் பேட்மின்டன் ஆட்டம்

நடிகை டாப்ஸி ஹிந்தியில் நடித்து வரும் படம் ‘சஷ்மே பகதூர்’. இதையடுத்து அவர் ‘ரன்னிங் ஷாதி டாட் காம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும்…

விஷ்ணுவர்தனின் யட்சன்

விஷ்ணுவர்த்தன் யு.டி.வி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கவிருக்கும் படத்தில் ஆர்யா நடிக்கவிருக்கிறார். படத்தின் பெயர் யட்சன். படத்தில் இன்னொரு ஹீரோவாக கழுகு கிருஷ்ணா நடிக்கிறார். Related Images:…

மீண்டும் ஜோதிகா ?!

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருந்த ஜோதிகா மொழி, சந்திரமுகி போன்ற படங்களில் நல்ல நடிகையாகவும் மிளிர்ந்தார். அந்த சமயத்தில் சூர்யாவுடன் இருந்த காதல் கனிந்து திருமணமாகி…

அப்புச்சி கிராமத்தில் விண்கல்

விண்கல் பூமியில் வந்து விழப்போவதையும் அதை தடுத்து உலகம் அழிவதை காப்பாற்றப் போவதையும் பற்றி ஹாலிவுட்டில் ‘டீப் இம்பேக்ட்’, ‘ஆர்மெக்டான்’ என்று நிறைய சையின்ஸ் பிக்ஷன் படங்கள்…

ஹாலிவுட்டில் கேட்கும் தமிழ்ப் பாட்டு

ஆஸ்கர் விருது விழா மேடையில் உலகமே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே… என்ற வாக்கியத்தை உச்சரித்து தமிழினத்தையே பெருமைப்படுத்தியவர் ஏ ஆர் ரஹ்மான்.…

பாலுவுக்கு கிடைத்த நர்கீஸ் தத் விருது

இளையராஜாவின் இசையில், அமரர் பாலு மகேந்திரா இயக்கி, நடித்த படம் தலைமுறைகள். தனது வாழ்நாள் முழுதும் தான் இயக்கிய படங்களில் ஒருபோதும் நடித்திராத பாலுமகேந்திரா இந்தப் படத்தில்…

க்ரிஷ் விடும் கப்பல்

இயக்குனர் ஷங்கரின் பாசறையில் இருந்து மற்றுமொரு உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகிறார் . திரை கடலில் ‘கப்பல்’ என்ற தலைப்பு இட்ட படத்தை இயக்குவதன் மூலம் அறிமுகமாகும் அவரின்…