ஐபிஎல்லுக்கு அழைத்து ஜெ.லோவை மூக்கறுத்த ஷாருக்

என்ன இது ? ஜெ.லவுக்குப் பதில் ஜெ.லோ என்று போட்டிருக்கிறதோ என்று குழம்பிவிடாதீர்கள். ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் லோபஸ்தான் செல்லமாக ஜெ.லோ என அழைக்கப்படுபவர். அவர் தான்…

ஹாரிஸ்ஸின் இசையில் வரவிருக்கும் ‘யான்’

ஒளிப்பதிவாளராயிருந்து வெற்றிகரமான இயக்குனரான கே.வி.ஆனந்தின் வரிசையில் அடுத்து இயக்குனராகிவிட களமிறங்கியிருப்பவர் ரவி.கே.சந்திரன். தமிழ் மற்றும் மலையாளத்தின் பெரும் இயக்குனர்களின் கேமிராமேனாக இருந்துவிட்டு இப்போது எல்ரெட் குமாரின் தயாரிப்பில்…

மலம் தின்னக் கொடுப்பவர்களுக்கு மத்தியில் ரொட்டி தின்னக் கொடுத்தவர்களும் பாலா என்ற கங்காணியும்

பாலாவின் பிதாமகன் வெளிவந்தபோது தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பிதாமகனே கிடைத்தாற்போல மகிழந்தவர்களில் நானும் ஒருவன். அது ஒரு முழுமையான படமாகக் கை கூடவில்லையென்றாலும், விளிம்புநிலை மனிதர்களை போலியான…

‘என் உடல் மீது புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுங்கள்!’ – இயக்குநர் மணிவண்ணன்

அமைதிப் படையின் இரண்டாம் பாகமான நாகராஜசோழன் எம்ஏ எல்எல்ஏ அரசியல் படம்தான். ஆனால் யாராயும் குறிவைத்துத் தாக்கும் படமல்ல. இன்றைய அரசியல் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் படம்.…

ஜெய் ‘பாய்’ன் திருமணம் என்கிற நிக்காஹ்

வல்லினம், மரியான், பூலோகம் மற்றும் ஐ போன்ற படங்களைத் தொடர்ந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய திரைப்படம் திருமணம் என்கிற நிக்காஹ். மெல்லிய காமெடியுடன்…

காலத்துள் என் இசை அடங்காது – இசைஞானி

சமீபத்தில் வார இதழ் ஒன்றின் கேள்வி பதில் பகுதியில் இளையராஜா இவ்வாறு கூறியுள்ளார். 1970லிருந்து 199களின் ஆரம்பம் வரை ரஜினி மற்றும் கமலின் படங்களுக்கு பெரும்பாலும் (எம்.எஸ்.விக்கு…

மாணவர்களுக்கும், ஈழத்துக்கும் ஆதரவாக ‘தல’

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவர்த்தனின் வலை படத்துடன் சேர்ந்து தொடர்ச்சியாக அடுத்து ‘தல’அஜீத் நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பாக நாகிரெட்டி தயாரிக்க இருக்கிறார்.…

ஜீ.வி.பிரகாஷின் அன்னக்கொடியும் ‘கடி’வீரனும்

இசை – ஜீ.வீ. பிரகாஷ்.அவரது பதினாறு வயதினிலே தொட்டு படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி பாரதிராஜா பேசும் பேச்சோடு ஆல்பம் தொடங்குகிறது. கிராமங்களே காணாமல் போன இந்தக் காலத்திலும்…

மலையாளத்தில் மற்றுமொரு டர்ட்டி பிக்சர்

மலையாளத் திரையுலகில் 19வது வயதில் அறிமுகமாகி விடுவிடுவென்று பல மொழிகளிலும் பிரபலமாகி, 36வது வயதிலேயே இறந்தாலும் இறுதிவரைக்கும் கவர்ச்சிக் கன்னியாகவே தனது சினிமா வாழ்க்கையை முடித்துக் கொண்ட…

மறந்தேன் மன்னித்தேன். பார்த்தேன் ரசித்தேன்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் தயாரிப்பில் அவரது மகள் லட்சுமி மஞ்சு தயாரித்து நடித்திருக்கும் ‘கொண்டேலோ கோதாவரி’ என்கிற தெலுங்குப் படம் மார்ச் மாத…

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் மணிரத்னத்தின் “ரோஜா – 2”?

கடந்த வாரம் ஹாலிவுட்டே வந்து பாலிவுட்டில் இறங்கியது. வேறு ஒன்றுமில்லை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் தன் மனைவி கேதே கேப்ஷாவுடன் மும்பையில் வந்து…

அறிவழகனின் கசடதபற

கடந்த வாரம் சென்னையில் வல்லினம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நகுல், ஜெகன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் கலந்து…

நந்தினியின் கொலை நோக்குப் பார்வை

‘திருதிரு துருதுரு’ படத்தை புருபுருவென்று இயக்கிய நந்தினி தான் இப்படி கொலைநோக்க இருப்பவர். இவரது அடுத்த படம் தான் கொலை நோக்குப் பார்வை என்கிற த்ரில்லர் படமாம்.…

விமர்சனம் ‘பரதேசி’-‘ரசிகருங்க மேல கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்க பாலாமாரே’

37 கிலோ எடையே கொண்ட ஒல்லிப்பிசாசாக இருந்தாலும், அடுத்த பத்து வருடங்களுக்காவது தமிழ் சினிமாவை தனது தினவெடுத்த தோள்களில் சுமப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு, நடுவில் ‘நான் கடவுள்’…

அமெரிக்கத் தொலைக்காட்சியில் கல்யாண சமையல் சாதம்!

பார்ன் டு எக்ஸ்ப்ளோர் வித் வீய்ஸ்(Born To Explore With Weise) என்பது அமெரிக்காவில் பிரபலமான ஏ.பி.சி தொலைக்காட்சித் தொடர். இதல் வீய்ஸ் என்னும் யாக்ட் படகு…