ஸ்… அப்பாடா… ஒரு வழியாக நடிக்க வந்தார் சத்யராஜின் மகள்

நடிகர் சத்யராஜின் வாரிசு சிபி திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே, கலை வெறிகொண்டு சினிமாவில் நடித்தே தீருவேன் என்று இருந்தவர் அவரது மகள் திவ்யா. ஆரம்பத்தில்…

பாலாஜியுடன்’வழக்கு எண் 18/9’ இந்திக்கு சல்தா ஹை

நல்லபடம் என்பதால் நல்லபடியாக விமர்சனம் எழுதுகிறார்கள் அதற்காக பத்திரிகையாளர்கள் காலில் விழுந்தெல்லாம் பாலாஜி சக்திவேல் நமஷ்கரிக்க வேண்டுமா ? – இதுதான் கோடம்பாக்கத்தின் ஹாட்டஸ்ட் டாபிக் என்ற…

’’அவளைப் போல்அவுத்துப் போட்டுக் கொண்டு ஆட என்னால் முடியாது’’- ‘பாவ’னா

தமிழில் சுத்தமாக படமே கிடையாது. மலையாளத்திலும் ,கன்னடத்திலும்பேருக்கு தலா ஒரு சித்திரம். அதுவும் கம்மி சம்பளத்தில். இதுதான் பாவனாவின் லேட்டஸ்ட்நிலவரம். சேச்சிக்கு என்ன ஆச்சி ? என்று…

டாட்டுவை’ பத்தி கேட்டா காட்டு காட்டுன்னு காட்டுவேன்’’-நயன்தாரா

இவரைப்பத்தி எதுவும் எழுதாம, ஒரு வாரம் ‘ரெஸ்ட்’ விடலாமுன்னு பாத்தா, விடுறாரா? மறுபடியும் நயன் தாரா. ஒரு ரகஸிய பயணமாக, தனது மேனேஜர் ராஜேஷுடன் பாங்காக் போய்விட்டு…

என்னடி ஷோனாக்‌ஷி, சொன்னது என்னாச்சி ? ’ரவுடி லவ்வர்’ பிரபுதேவாவின் புதிய காதலி

நயன் தாராவுடனான காதலைப் புதைத்த இடத்தின் ஈரம் கூட இன்னும் காயாததால், இன்னும் கொஞ்ச நாளைக்கு, கோடம்பாக்கம் ஏரியாவில், தனது காதல் லீலைகள் எடுபடாது என்று நினைத்தோ…

எங்களுக்கும் இதயம் உண்டு’- ஒரு நடிகையின் கண்ணீர்

நகுலுடன் நடித்து வந்த ‘வல்லினம்’ சீனு ராமசாமியின் ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களிலிருந்து தூக்கப்பட்ட காரணத்தால், நியூமராலஜி பார்த்து, பிந்து மாதவி என்ற பெயரை பிந்து சாகர் என்று…

த்ரிஷா முதிர்கன்னியாமே? ஒரு அண்ணன் கவலை

‘தினத்தந்தி’யில் படித்தேன், எனது அபிமான இயக்குனர் பாலா சொந்தமாக ‘கேரவன்’ வாங்கியிருக்கிறாராமே ? தமிழ் இண்டஸ்ட்ரியில், வேறு இயக்குனர்கள் யாராவது கேரவன் வைத்திருக்கிறார்களா?? ரவிச்சந்திரன், காஞ்சிபுரம். கி:…

’குஷ்பூ தலையில் அடித்து சத்தியம் பண்ணத்தயார்’

2006-ல் வசந்தபாலனின், ‘ஆல்பம்’ என்ற அல்பமான படத்தில் அறிமுகமாகி, அத்தோடு தமிழ்சினிமாவை விட்டு தலைமறைவாகியிருந்த ஆர்யன் ராஜேஷ், நடுவில் சேரனின் ‘பொக்கிஷத்தில்’ மட்டும் ஒரு குட்டி கேரக்டரில்…

அஜீத், விஜய்யின் அம்மாவாக த்ரிஷா, நயன் தாரா?

ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த ஆறே மாதத்தில் அதே ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைத்தால், நடிகைகள் எப்படி ஆத்திரப்படவேண்டும்? ‘’ஆனா கதை நல்லா இருந்தா அம்மாவா என்ன,…

’வம்பை விலைக்கு வாங்கும் போஸ்டருடா’ – துப்பாக்கி v/s கள்ளத்துப்பாக்கி

சரியாய் அஜீத்தின் பிறந்த நாளான மே-1 ம் தேதியன்று அவரது ஸ்டைலிலேயே, துப்பாக்கி’ படத்துக்கு விஜய் சுருட்டு பிடித்துக்கொண்டிருந்த போஸ்டர்கள் தான் இப்போது கோடம்பாக்கம் முழுக்க புகைந்து…

சித்தார்த் தமிழில் ரீமேக்கப்போகும்’ விவகாரமான படம்’

காதலில் சொதப்புவது எப்படி? படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி, முதன் முறையாக படத்தயாரிப்பிலும் இறங்கிய தெலுங்கு நடிகர் சித்தார்த், விரைவில் மீண்டும் தமிழ், தெலுங்கில் ரீ-மேக் செய்யும் எண்ணத்துடன்,…

‘கார்த்தி’ருந்து காத்திருந்து கடுப்பாகிப்போன வெங்கட்பிரபு

‘மங்காத்தா’ வெற்றிக்குப் பிறகு படுகெத்தாக திரிந்த வெங்கட் பிரபுவுக்கு, படம் ரிலீஸான நேரத்தில் ஏகப்பட்ட அழைப்புகள்.அப்போது அவர் விரும்பியிருந்தால் உடனே இன்னொரு அஜீத் படத்தையே கூட இயக்கியிருக்க…

கேரளத்திலும் தயாராகும் ‘த ஜர்ட்டி பிக்‌ஷர்’

சிலுக்கு சுமிதாவின் சதையைத் தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட ’த டர்ட்டி பிக்‌ஷர்’ மாபெரும் வசூலைக்கொட்டினாலும் கொட்டியது, அது பலபேரின் வயித்தெரிச்சலையும் வாங்கிக்கட்டியது. ‘’சிலுக்கை நான் தான் தமிழில்…

’மூன்று கெட்டப்பு, ஒரு மொட்டப்பு’- ஷாம் ஷேம் பப்பி ஷேம்

ஏற்கனவே’3’ என்ற பெயரில் படம் எடுத்தவர்கள், சிக்கிச் சிதறி, முக்கி முணகிக்கொண்டிருக்கும் வேளையில்,’6’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் படத்தில் முழு நீள நிர்வாண வேடத்தில் நடித்து…

விமரிசனம்: ‘வழக்கு எண் 18/9’- கலக்குகிறார் பாலாஜி சக்திவேல்

‘’வழக்கு எண் 18/9’ படத்தின் கதையை இரண்டு வருடங்களாக மனதில் அசைபோட்டுக்கொண்டே இருக்கிறேன். அவசர அவசரமாக படம் எடுத்து, சினிமாவில் சம்பாதித்துதான் சாப்பிட வேண்டிய நிலையில் Related…