Tag: விமர்சனம்

வி.எஸ்.ஓ.பி – விமர்சனம்

`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் `சரக்கின்றி அமையாது இவ்வுலகு` என்று இயக்குநர் ராஜேஷ் புரிந்துகொண்டார் போல. எனவே ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள…

சண்டிவீரன் – விமர்சனம்

பாலாவின் `பி` ஸ்டுடியோஸ் தயாரிக்க `களவாணி` சற்குணம் இயக்கத்தில் அதர்வா, கயல், லால் நடித்திருக்கும் `சண்டிவீரன்` ஏற்கனவே வெளியான அழகிய டிசைன்களால் சுண்டி இழுத்திருந்ததென்னவோ உண்மைதான். ஆனால்….…

ஆரஞ்சு மிட்டாய் – விமர்சனம்

விஜய் சேதுபதியின் முதல் மூன்று படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றபோது நடிப்போடு சேர்ந்து அவரது கதை தேர்வு செய்யும் புத்திசாலித்தனமும் சிலாகிக்கப்பட்டது. அடுத்தடுத்த படங்களின் பரிதாப தோல்வி…

வழக்கமான இஸ்லாமிய அடையாளங்களை மாற்றும் ‘கே.எல். பத்து’

கேரளாவில் மதரீதியாகப் பிளவுற்ற மிக உணர்ச்சி பூர்வமான பகுதி என்றால் அது மலப்புரம் வடக்குப் பகுதிதான். முஸ்லீம்கள் அதிகம் வாழும் (70 சதவீதம்)இப்பகுதி ஏழ்மை நிரம்பியது. கேரளாவில்…

மாரி – விமர்சனம்

கொஞ்சம் ’புதுப்பேட்டை’, இன்னும் கொஞ்சம் ’ஆடுகளம்’ அடுத்து கொஞ்சம் பத்துப்பைசா பெறாத கற்பனைக்களம் என்று மாறி மாறிக் குதறி இந்த மாரியை கதை பண்ணியிருக்கிறார்கள். அனாதையாக வளர்ந்த…

பாகுபலி – விமர்சனம்

250 கோடி ரூபாய் பட்ஜெட், அதில் பாதித்தொகை கிராஃபிக்ஸ் செலவுக்கு, 3 வருடகாலத் தயாரிப்பு, பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள், படம் குறித்து தொடர்ச்சியாக…

பாபநாசம் – விமர்சனம்

`திரிஷ்யம்` படத்தின் ரீமேக்கான `பாபநாசத்துக்கு விமர்சனம் எழுதும்போது நியாயமாக இரண்டு காரணங்களுக்காக இப்படத்தின் கதையை எழுதக்கூடாது. முதல் காரணம் 90 சதவிகிதம் பேருக்கு கதை தெரியும். இரண்டாவது…

காவல் – விமர்சனம்

காக்கிச் சட்டைகள் நிஜ வாழ்க்கையில் மக்களிடம் எவ்வளவு மதிப்பிழந்து போய், வெறுமனே அடக்குமுறை மற்றும் அதிகாரத்தின் அடையாளங்களாய் நிற்கிறார்கள் என்பதை காட்ட வந்திருக்கும் இன்னெொரு போலீஸ் படம்.…

எலி – விமர்சனம்

எலி வடிவேல் தெனாலி ராமனில் யுவராஜ் தயாளனின் இயக்கம் சரியில்லை என்று பார்த்திருந்தும் திரும்பவும் சூடு போட்டுக் கொண்ட கதையாக அவருடனே சேர்ந்து இந்த சிரிப்பு வராத…

காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?

மக்கள் திரையரங்கு (மல்டி பிளக்ஸ் அல்லாத அரங்கு) ஒன்றில் காக்கா முட்டை பார்த்த போது, எந்தக் காட்சிகளுக்கு அதிகம் கைதட்டல் என்று எண்ணினால் மொத்தம் மூன்று. தோசை…

காக்கா முட்டை – விமர்சனம்.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது காக்கா முட்டை. ஏற்கனவே இரண்டு அவார்டுகளும் வாங்கியுள்ளது. ஆனால் அவார்டு…

மாசு – விமர்சனம்.

கோடம்பாக்கத்தில் பேய், ஆவிகளின் நடமாட்டம் மிகுந்த தற்சமயத்தில் சூர்யாவையும் பேய் பிடித்து ஆட்டிய கதை தான் இந்த மாஸ். ஆனால் சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை என்று…

டிமான்ட்டி காலனி – விமர்சனம்

தமிழ் ரசிக பெருமக்களின் கலாரசனைக்கு என்ன பங்கம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஆவிகளும், பேய்களும், மூடநம்பிக்கைகளும் நிறைந்த பேய்ப்படங்கள் க்யூ கட்டி நிற்பதோடு கல்லாவும் கட்டுகின்றன. அந்த வரிசையில்…

36 வயதினிலே – விமர்சனம்

எவ்வளவு அதிகமாகச் சொன்னாலும் 26 வயதுக்கு மேல் சொல்லமுடியாத ஜோதிகா 36 வயது குடும்பத் தலைவி. வருமான வரித்துறை ஆபீஸ் இல் பணிபுரிகிறார். கணவர் ரகுமான் சென்னை…

மணிசார்… என்னதான் ஆச்சு… உங்களுக்கு?

காதலுக்காக கொலைகளும் தற்கொலைகளும் நடக்கும் தமிழகத்திலிருந்து காதலை இரண்டு தனி நபர்களின் பிரச்சனையாகப் பார்க்கும் ஒரு படத்தை வழங்கியிருப்பதற்காக மணிரத்னத்தை வாழ்த்தலாமா அல்லது கண்டிக்கலாமா என்று தெரியவில்லை.…