Tag: விமர்சனம்

டெவில் – சினிமா விமர்சனம்.

திருமணம் மீறிய உறவு குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஏற்கெனவே பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இன்னொருபடம் டெவில். நாயகன் விதார்த்தும் நாயகி பூர்ணாவும்…

வடக்குப்பட்டி ராமசாமி – சினிமா விமர்சனம்.

கடவுள் பக்தியை வணிகப் பொருளாகவும் கோயிலை வியாபாரத் தளமாகவும் மாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறார் நாயகன் சந்தானம். ஒருகட்டத்தில் அந்த வியாபாரத் தளத்துக்குச் சிக்கல்.பக்தியின் பெயரால் அதை மீட்கவேண்டும்…

தூக்குதுரை – சினிமா விமர்சனம்

அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம்…

ப்ளூ ஸ்டார் – சினிமா விமர்சனம்.

அரக்கோணம் போன்ற சிறுநகரத்தில் இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகள்.ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு எதிரி வரும்போது இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்…

ஹனுமான் – சினிமா விமர்சனம்.

சின்னச் சின்ன திருட்டுகள் செய்துவரும் நாயகன் தேஜாசஜ்ஜா, தனது சகோதரி வரலட்சுமியுடன் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார். திடீரென ஒருநாள் அதீத சக்தி கிடைக்கிறது. தேஜாஸ் சூப்பர் ஹீரோவாகிறார்.…

மிஷன் சாப்டர் 1- சினிமா விமர்சனம்

இலண்டன் சிறையில் கைதியாக இருக்கிறார் அருண்விஜய். மகளின் மருத்துவத்துக்காக அங்கு போனவர் எதிர்பாராவிதமாக கைது செய்யப்படுகிறார்.எவ்வளவோ கெஞ்சியும் அவரை விடுவிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட சூழலில் அந்தச் சிறையிலுள்ள…

மதிமாறன் – சினிமா விமர்சனம்.

‘உசரத்துல என்ன இருக்கு உசுருதான் முக்கியம்’ என்பதை அழகாக த்ரில்லராக்கி தந்திருக்கிறார்கள். நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது.…

நேரு (மலையாளம்) – சினிமா விமர்சனம் by Chennai Talkies

இயக்கம் ஜீத்து ஜோசப் எழுத்து வரவுகள் சாந்தி மாயாதேவி ஜீத்து ஜோசப் நடிகர்கள் (வரவு வரிசையில்) மோகன்லால் மோகன்லால் … விஜயமோகன் பிரியாமணி பிரியாமணி … பூர்ணிமா…

டங்கி – சினிமா விமர்சனம்.

படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப்…

ஜோ – சினிமா விமர்சனம்.

காதல் போயின் சாதல் என்றார் பாரதி, ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன்ராம் காதல் போயின் இன்னொரு காதல் என்று சொல்லியிருக்கிறார். கேட்கும்போது எளிதாகத் தெரியும் அல்லது மலிவாகத்…

சில நொடிகளில் – சினிமா விமர்சனம்.

இலண்டனில் வசிக்கும் மருத்துவர் ரிச்சர்ட்ரிஷி. அன்பான மனைவி புன்னகைப்பூ கீதா. கிளி போல் மனைவி இருந்தாலும் குரங்கு போல் துணைவி தேடும் ஆண்கள் வரிசையில் சேரும் ரிச்சர்ட்ரிஷி,…

குய்கோ(குடியிருந்த கோயில்) – சினிமா விமர்சனம்.

அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கும் யோகிபாபுவின் அம்மா, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்ட கிராமமொன்றில் மரணிக்கிறார்.யோகிபாபு வந்துசேர ஓரிருநாட்கள் ஆகும். அதுவரை அந்த அம்மாவின் உடலை வைத்திருக்கவேண்டும். அதற்காக ஃப்ரீசர்பாக்ஸ்…

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – விமர்சனம்.

ஒரு ரவுடியை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் இயக்குநர்.அவர் ஏன் அப்படி நினைக்கிறார்? என்கிற ஒற்றைவரிக் கதைக்குள் பல்வேறு கிளைக்கதைகளையும் இணைத்துக் கொடுத்திருக்கும் படம் ஜிகிர்தண்டா…

ரெய்டு – சினிமா விமர்சனம்

நேரமையான காவலதிகாரி, அவருடைய செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், காவலதிகாரியின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அதைச் சீர்குலைக்கிறார்கள். அதனால் வெகுண்டெழும் அந்த அதிகாரி என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் ரெய்டு…