Tag: ஒளிப்பதிவு விஷ்ணுரங்கசாமி

லால் சலாம் – சினிமா விமர்சனம்.

ஒரு கிராமம் அங்கு மதவேறுபாடுகளை மறந்து பாசமாகப் பழகும் மக்கள். தங்கள் சுயநலத்துக்காக அம்மக்களைப் பிரித்தாள நினைக்கும் அரசியல்கூட்டம்.அதனால் ஏற்படும் சிக்கல்கள். அவற்றின் முடிவு? ஆகியனதாம் லால்சலாம்…