பிக் பாஸ் – உளவியல் ரீதியாக பார்வையாளர்களும் ஆடும் ஆட்டம்.
பிக்பாஸ் பின்பற்றும் உளவியல் விஷயங்கள். அடுத்தவர் பெட்ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் மனப்பான்மையை வளர்ப்பது. இயல்பான கதைகள் அல்லாமல் Extreme ஆன வாழ்க்கைக் கதைகளை பிக்பாஸ் கதாபாத்திரங்கள் பேசுவது.…