கூவம் ஆற்றில் கழிவுநீர் பற்றி ஆராய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
கூவம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் ஆற்றைப் புனரமைக்கவும் கோரி சென்னையைச் சேர்ந்த டேவிட் வில்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை…