priya-anand-2

’3’ படத்தை தயாரித்ததன் மூலம் பலபேரை வூண்டாக்கிய தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் அடுத்து தயாரிக்க விருக்கும் படத்தின் பெயர் ‘எதிர் நீச்சல்’.

வெறுமனே ஒரு தயாரிப்பாளராக மட்டும் தனுஷ் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்கப்போகும், ‘எதிர் நீச்சல்’ படத்தின்

ஹீரோ வருங்கால தனுஷ் என்று நம்பப்படும் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் தனுஷின் ஃபேவரிட் நாயகி ப்ரியா ஆனந்த். இயக்க இருப்பவர் வெற்றிமாறனின் உதவியாளரான செந்தில்.

தன் பெயரை தனுஷ்தான் சிபாரிசு செய்தார் என்று தெரிந்தவுடன், படப்பிடிப்புக்காக வெளிநாடு கிளம்பிக்கொண்டிருந்த தனுஷை, வழிமறித்து, நேரில் தேடிப்போய் நன்றி சொன்னாராம் ஃப்ரியா.
priya-anand-2
‘’பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் பெரும் நட்சத்திரமாக ஜொலித்த ‘எதிர்நீச்சல்’ என்ற தலைப்பை மட்டும் படத்துக்கு வைத்திருக்கிறோமே ஒழிய, அந்தக்கதைக்கும் எங்கள் படத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. வெற்றிமாறனின் இயக்குனர்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தவர் செந்தில். அவர் priya-anand-2 சொன்ன கதை மிகவும் பிடித்திருந்த்து. நான் நடிப்பதற்காக சொன்ன கதைதான். எனது மற்ற படங்களை முடித்துவிட்டு, இப்படத்துக்கு வருவதானால் மிகவும் தாமதமாகி விடும் என்பதால்,சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். படத்துக்கு ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு சிபாரிசை தாண்டி நான் வேறு எதிலும் தலையிடவில்லை’’ என்கிறார் தயாரிப்பாளர் தனுஷ்.

இதுபோதும் மச்சி .. சென்னையில இனி, இதுதான் கொஞ்ச நாளைக்கு வெரி ஹாட் மச்சி

priya-anand-4

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.