Month: August 2012

விக்ரம், இயக்குனர் விஜய் முகங்களில் தாண்டவமாடும் ஒருவித பீதி

இப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் சந்திப்பு என்றாலே சில ஹீரோக்களுக்கும், இயக்குனர்களுக்கும் அலர்ஜியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக டி.விடியில் சுட்ட படம் எடுப்பவர்களுக்கு சொல்லவேண்டியதேயில்லை. ‘தெய்வத்திருமகளை’ முந்தா நாள் ஆனந்தவிகடன்…