’கொசு மருந்து அடிச்சி கொல்லுங்கப்பா’ என்று சொல்லுமளவுக்கு, வரவர ட்விட்டர் மற்றும் இணையதளங்களில் இந்த பூனைக்குட்டி பாண்டேவின் அழிச்சாட்டியம் தாங்கமுடியாத அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

நேற்று ‘மாற்றான்’ படம் பார்த்து மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டாரோ என்னவோ, இன்று அக்டோபர் 13 –ம் தேதியை ‘ப்ரா புறக்கணிப்பு’ தினமாக அறிவித்து புரட்சி செய்திருக்கிறார் பூனம். இதை இந்த ஆண்டு முதல் உலகம் முழுமையிலுமுள்ள பெண்கள் அனுசரிக்க வேண்டும் என்பது இந்த பூனே குட்டியின் விருப்பமாம்.

ரொம்ப டைட்டாக ப்ரா அணிவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்புண்டு போன்ற யூகச்செய்திகள் ஏற்கனவே நடமாடி வரும் நிலையில், பூனத்தை ஆதரித்து மேலும் ஏழெட்டு பூனைகள் ‘ப்ரா புறக்கணிப்பு’ நாளைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் யார் கண்டது?

புறக்கணிப்பு அனுஷ்டிப்பின் முதல் பிரதிநிதியாக, பூனம் ப்ரா துறந்த இந்த ஸ்டில்லை மூனு நிமிஷத்துக்கு மேல பாக்குறவங்களுக்கு, ‘கேட் அலையஸ் பூனையோ மேனியா’ங்குற வியாதி வர்றதுக்கு வாய்ப்பு இருக்குன்னு படிச்ச டாக்டருங்க,மற்றும் டாக்டருக்கு படிச்சவங்க ரெண்டுபேருமே சொல்றாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.