நயன்தாராவின் அடுத்த ஆக்ஷன் அதிரடி
பில்லா படத்திலும், பின்பு ஆரம்பம் படத்திலும் ஆக்ஷன் நாயகியாக துப்பாக்கி சகிதம் தோன்றிய நயன்தாராவுக்கு மீண்டும் ஆக்ஷன் வேடத்தில் தூள் பறத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது.
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
பில்லா படத்திலும், பின்பு ஆரம்பம் படத்திலும் ஆக்ஷன் நாயகியாக துப்பாக்கி சகிதம் தோன்றிய நயன்தாராவுக்கு மீண்டும் ஆக்ஷன் வேடத்தில் தூள் பறத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது.
புது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என்றென்றும் புன்னகை தெளிவான திரைக்கதை, நடிப்புடன் நம்மை கட்டிப்போடும் படம். இவர் ஒரு புதுமுக இயக்குனர் என்பதையே நம்பமுடியவில்லை!! அவ்வளவு…
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்குப் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சரியான எண்ணிக்கையில், நல்ல வசதிகளுள்ள பஸ்கள் விடமுடியாத அரசும்,…
அருந்தாபத்தி என்கிற சைவசித்தாந்த தமிழ்ச் சொல்லுக்கு ‘சொல்லப்படும் சொல்லிலிருந்து வெளிப்படையாகச் சொல்லாத ஒரு அர்த்தத்தை நாம் புரிந்துகொள்வது’ என்று அர்த்தமாம். இதுதான் இயக்குனர் வினயனின் உதவியாளர் சஜின்வர்கீஸ்…
எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணனின் இரண்டாவது படம் விக்ரம் நடித்திருக்கும் இவன் வேற மாதிரி. முதல் படத்தில் எடுத்த பெயரை தொலைத்து விடாமல் கச்சிதமான கமர்ஷியல் கதையின்…