அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ இணையதளங்களில் சூடுபிடித்திருப்பதை ஒட்டி,  ஓவர் பில்ட்-அப்பாக டிசைன்1, டிசைன்2’ என்று பூச்சாண்டி காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் கவுதம் அன் கோ.

‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாவது டிசைன் இன்னும் 12 மணிநேரத்தில் வெளியிடப்படும் என்பதில் துவங்கி, இதோ இன்னும் இரண்டு நிமிடங்களில் வருகிறது என்பது வரை பண்ணப்படும் விளம்பர உத்தி வெகுவிரைவில் சலிப்பை உண்டு பண்ணிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் நல்லது.

நீங்கள் இங்கே பார்க்கும் டிசைன் தான் டிசைன் 2’.

அப்பிடியே ஹீரோயின்களோட ஸ்டில்லுகளையும் அவுத்துவிடுங்கப்பா.

Related Images: