சமீபகாலமாக இணையங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதிலும் நடிகைகளின் செல்ஃபிகள் தினுசு தினுசாக இறக்குமதி ஆகிக்கொண்டே இருக்கின்றன.
நடிகை லட்சுமி மேனன், வசுந்தரா தாஸ்,ஹன்சிகா மோத்வானிகளின் வரிசையில் தற்போது லேட்டஸ்டாய் வலம் வந்துகொண்டிருப்பது அனுஷ்கா ஆர்யா ’தம்பதியினரின்’ தாம்பத்ய வீடியோ.
இந்த ஆபாச வீடியோக்கள் குறித்த இரண்டு ஆச்சரியங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எப்போதுமே பதில் இல்லை. ஒன்று இதை யார் எதற்காக எடுக்கிறார்கள். ஏன் வெளியிடுகிறார்கள்? இன்னொன்று எப்போதுமே சம்பந்தப்பட்ட நடிகைகள் ஏன் போலிஸில் புகார் தருவதில்லை?
யாராவது பதில் சொல்லுங்க எசமான்.