Skip to content
  • Sun. Aug 23rd, 2026
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.

ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.

இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.

  • சினிமா
    • தமிழ்
    • தெலுங்கு
    • கன்னடம்
    • மலையாளம்
    • சர்வதேசம்
    • இந்தி
  • விமர்சனம்
  • கலை உலகம்
  • இசைமேடை
  • கேலரி
    • நடிகை கேலரி
    • நடிகர் கேலரி
    • சினிமா கேலரி
    • நிகழ்வுகள் கேலரி
  • காணொலிகள்
    • ட்ரெயிலர்-டீசர்
    • கலை-சினிமா காணொலிகள்
    • பொதுவான காணொலிகள்
  • மேலும்
    • இணையதொடர்
    • நேர்காணல்
    • கட்டுரைகள்
  • பொது
    • தொலைக்காட்சி
    • பய டேட்டா
    • உடல்நலம்
  • அரசியல்
    • மீம்ஸ்
    • அரசியல் காணொலிகள்
சினிமா

ப்ரியங்கா ஸ்ரீஜாவாக பெயர் மாற்றினார்.

May 6, 2016 #ப்ரியங்கா, #ஸ்ரீ ஜா
கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களின் நாயகி ஸ்ரீப்ரியங்கா. புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீஜா, வளர்ந்து வரும் நடிகைகளில் சுமாராக நடிக்கிறார் என்றாலும் வந்த படங்கள் அவருக்கு பெரும் பெயர் பெற்றுத் தரவில்லை..  

தனது மார்க்கெட் ஏன் சரியாகப் போகவில்லை என்று மலையாள மாந்த்ரீகர்கள், வாஸ்து, நியுமராலஜி என்று பல வழிகளிலும் ப்ரியங்கா ஆராய்ந்ததில் தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொள்வது சிறந்த வழியென்று அவர்கள் சொல்லவே பெயரை தற்போது மாற்றியிருக்கிறாராம்.

அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, ” ப்ரியங்கா என்ற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள் இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்கே தெரிந்தது. பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காகத்தான் ஸ்ரீ ஜா-வாகிவிட்டேன். இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக இருக்கும் என்றார்கள்.

நான் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் சாரல். படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ரீங்காரம் படம் ஷூட்டிங் முடிந்து, இறுதிக் கட்ட வேலைகள் நடக்கின்றன. இன்னொரு படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஷூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.நான் நடிக்கவிருக்கும் திருப்பதி லட்டு படம் இன்னும் சில தினங்களில்  தொடங்கவிருக்கிறது,” என்றார்.

இந்த வருஷம் ஸ்ரீஜா ன்ற பெயர்ல புதுசா நாலு பேர் ஹீரோயின் என்ட்ரி தர்றதாக் கேள்விப்பட்டேன் மிஸ். என்ன செய்யப் போறீங்க ?

Post Views: 143

Post navigation

“என் பேரையே இழுக்காதீங்க!” – ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு.
அண்ணனை வம்பிக்கிழுக்கும் கங்கை அமரன்.

தொடர்புடைய செய்திகள்

சினிமா தமிழ் விமர்சனம்

ராம் அண்ட் லீலா – திரைப்பட விமர்சனம்

Aug 23, 2026
கட்டுரைகள் சினிமா தமிழ் விமர்சனம்

மொத ராத்திரி – சினிமா விமர்சனம்

Aug 23, 2026
சினிமா தமிழ் விமர்சனம்

ஒன் மேன் – சினிமா விமர்சனம்

Aug 22, 2026
Popular Posts
  • இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் (Inglorious Bastards): மேதமையின் உச்சம்
  • Event – 201 என்றால் என்ன? பில்கேட்ஸூக்கும் அதற்கும் கொரோனாவிற்கும் என்ன தொடர்பு ?
  • அக்டோபர்.2021 மீம்ஸ் – 1
  • ஜேம்ஸ் வசந்தன் என்கிற சாக்கடை இசையமைப்பாளருக்கு…
  • இன்சென்டிஸ் (INCENDIES) : இடிபஸ் வேந்தனின் இன்னொரு சகோதரன
தளத்தில் தேட ..

You missed

சினிமா தமிழ் விமர்சனம்

ராம் அண்ட் லீலா – திரைப்பட விமர்சனம்

August 23, 2026 No Comments
கட்டுரைகள் சினிமா தமிழ் விமர்சனம்

மொத ராத்திரி – சினிமா விமர்சனம்

August 23, 2026 No Comments
சினிமா தமிழ் விமர்சனம்

ஒன் மேன் – சினிமா விமர்சனம்

August 22, 2026 No Comments
இசைமேடை கட்டுரைகள் சினிமா ட்ரெயிலர்-டீசர் தமிழ்

அமரம் திரைப்பட இசை, முன்னோட்டம் வெளியீடு.

August 22, 2026 No Comments
வாசகர் கமெண்ட்ஸ்
  • M Baskar on ஜேம்ஸ் வசந்தன் என்கிற சாக்கடை இசையமைப்பாளருக்கு…
  • M Baskar on ஜேம்ஸ் வசந்தன் என்கிற சாக்கடை இசையமைப்பாளருக்கு…
  • Affrosh Khan on கொரோனாவுடன் என் நாட்கள்..
Online Users Now
102 Users Online
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.

ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.

இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.

Proudly powered by WordPress | Theme: Newsup by Themeansar.

  • சினிமா
    • தமிழ்
    • தெலுங்கு
    • கன்னடம்
    • மலையாளம்
    • சர்வதேசம்
    • இந்தி
  • விமர்சனம்
  • கலை உலகம்
  • இசைமேடை
  • கேலரி
    • நடிகை கேலரி
    • நடிகர் கேலரி
    • சினிமா கேலரி
    • நிகழ்வுகள் கேலரி
  • காணொலிகள்
    • ட்ரெயிலர்-டீசர்
    • கலை-சினிமா காணொலிகள்
    • பொதுவான காணொலிகள்
  • மேலும்
    • இணையதொடர்
    • நேர்காணல்
    • கட்டுரைகள்
  • பொது
    • தொலைக்காட்சி
    • பய டேட்டா
    • உடல்நலம்
  • அரசியல்
    • மீம்ஸ்
    • அரசியல் காணொலிகள்