நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஓட்டிய கார் ஆட்டோ வை இடித்து ஒருவரை படுகாயப்படுத்தியிருக்கிறது.. ஆனால் அவர் சர்வசாதாரணமாக போலீஸ் ஸ்டேஷ்ன் பெயிலில் விடப்படுகிறார்..

மது அருந்தியிருந்தாரா என்ற சோதனையெல்லாம் செய்யப்பட்டாதா என்றே தெரியவில்லை..

சாமான்யனுக்கு ஒரு நியாயம்.. விஐபி மகனுக்கு ஒரு நியாயமா ? என்று சென்னை காவல்துறைக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் குத்துகின்றன..

சந்திசிரிச்சி எஸ்வி சேகர் மேட்டருக்கு முன்னாடி இதெல்லாம் ஜுஜுபி… திருமுருகன் மேட்டர்ல நாம தான் நேத்தே சொன்னோமே, போலீஸ் நினைச்சா என்னவேணாலும் செய்யமுடியும்..செய்வாங்க..

இதுக்கெல்லாம் மசியற தரப்பா அது..?

முகநூலில்

Ezhumalai Venkatesan

Related Images: