உலகத்தில் தனிமனிதன் என யாரும் இல்லை அவனுக்கும் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் என்ற விரிந்த வட்டம் உண்டு.

இவர் இயக்குனர் செல்வராஜ் பல முன்னணி படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.குறிப்பாக இயக்குனர் ஷங்கரின் பல வெற்றி படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர் …ஏழு உலக அதிசயங்களை பார்த்த மனிதர் இவர்

இன்று தான் யாரென்றே தெரியாமல் கோடம்பாக்கதில் சுற்றி திரிகிறார்.இந்த விஷயம் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தெரியுமா என்பது தெரியாது ..தெரிந்தால் நல்லது…..

இன்னும் இந்த கலைத்தாய் எத்தனை கலைபிரம்மாக்களை மனநல காப்பத்திற்கு அழைக்கிறாளோ?

முகநூலில்…ஜீவா ரவி.

Related Images: