நடிகர் விஷ்ணு விஷால் தனது சினிமா வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்தும், தனிப்பட்ட வாழ்வின் வீழ்ச்சிகளிலிருந்தும் புத்துயிர் பெற்று மீண்டும் ஒரு ஆக்ஷன் நாயகனாக உருவெடுத்து வருகிறார்.
இதற்காக தொடர்ந்து ஜிம்மில் எக்சர்ஸைஸ் செய்து உடலை கட்டுமஸ்தாக பிரமிப்பூட்டும் வகையில் மாற்றியமைத்துள்ளார்.
விஷ்ணு விஷால், தான் ஜிம்மில் வொர்க்அவுட் செய்வதை ஒரு நாலுநிமிட வீடியோவாக எடுத்து, தனது ரசிகர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ கீழே..