CAA வுக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதன் கிளை விஷயங்களான NCR மற்றும் NPR ஐயும் அமல்படுத்த நினைக்கிறது அரசு. NPR ஐ சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போல இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த விவரங்கள் பற்றி எச்சரிக்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அந்தக் காணொலியின் பாகம் – 1 கீழே..

https://www.facebook.com/ThouheedJamath/videos/2573729719527229/

Related Images: