நேற்று இயக்குனர்
ஆர் சுந்தர ராஜன் இறந்து விட்டதாக வதந்தி!
எதற்காக என்று யோசித்தால் சமீபத்தில்
அவர் பேசிய பேச்சு அவ்வளவு வெறுப்பு.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து
ஒரு ஊரில் பேசிவிட்டு மற்றொரு ஊருக்கு வருவதற்குள் அவர் இறந்து விடுவார்.அவருடைய உடல் நிலை குறித்து எனக்கு தெரியும் என்று
மிகவும் வன்மமாக !


அரசியலில் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் விமர்சனம் செய்யலாம்.
அதற்காக இப்படியா?
பதிலடியாக யாரோ ஒரு ரஜினி ரசிகர்
இந்த வதந்தியை பரப்பி விட்டதாகவே நினைக்கிறேன்.
இதுவும் தவறு தான்.
இருந்தாலும் தன் வினை தன்னைச் சுடும்
என்பது இது தான்.
இந்த நிலையில் பாஜக குழுவை சேர்ந்த
இந்த நபர் இப்படி பதிவிடுகிறார்.
இதற்கும் பல முக்கிய நபர்கள் சிரிக்கிறார்கள்.

மனிதர்களின் மரணங்களை கொண்டாடும் இவர்களை என்ன சொல்ல!

முகநூலில் Shivakkumar TD

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.