விக்கிபீடியா இணையதளம் சங்கிகளின் கைவசம் போகுமளவு நிறைய சங்கி ஆதரவுக் கட்டுரைகள் உண்மைகளாக திரித்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதை சரிபார்ப்போர் யாருமில்லை. ஆனாலும் அங்கு நடத்தப்பட்ட கட்டுரைகளுக்கான போட்டியில் ஹிந்தி மொழியை முறியடித்து தமிழ் முதலிடம் பெற்றுள்ளது.

விக்கிபீடியாவும் கூகுள் நிறுவனமும் இணைந்து நடத்திய விக்கிபீடியா கட்டுரைகள் போட்டியில் தமிழ் மொழியில் 2900 கட்டுரைகள் வெளியிடப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது. குஜராத்தி மொழியில் 2000 கட்டுரைகள் வெளியிடப்பட்டு இரண்டாமிடம் பெற்றது.

தமிழ் வெற்றி பெற்றது பற்றிய வீடியோ கீழே..

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.