புதுதில்லியில் நடந்த கலவரத்தில் இந்துக்களும் இஸ்லாமியரும் ஒருவருக்கு ஒருவரா அரணாக நின்று மற்றவரை பாதுகாத்த நிகழ்வுகள் பவ நடந்துள்ளன. அங்கு வாழும் இந்துக்களும், இஸ்லாமியரும் இந்தக் கலவரத்தில் ஈடுபடவில்லை. வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட நபர்களே திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் போன்ற விவரங்கள் தந்தி டி.வி சேனலின் இந்தக் காணொலித் தொகுப்பில் உள்ளன.
SENSITIVE MATERIAL. THIS IMAGE MAY OFFEND OR DISTURB People mourn next to the body of Muddasir Khan, who was wounded on Tuesday in a clash between people demonstrating for and against a new citizenship law, after he succumbed to his injuries, in a riot affected area in New Delhi, India, February 27, 2020. REUTERS/Adnan Abidi TPX IMAGES OF THE DAY - RC209F9MNR06 