நெஞ்சை பதறவைக்கும் ஹிட்லரின் சித்திரவதை கூடம். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் இங்கு முகாம்களில் பிரித்து வந்து அடைக்கப்பட்டு ஜெர்மானிய அரசால் கொல்லப்பட்டார்கள்.
இந்தியாவில் தற்போது அஸ்ஸாமிலும் விரைவில் நாடெங்கும் அமல்படுத்தப்படும் NPR, NCR மற்றும் CAA வில் குடிமகன் ில்லை என்று அரசு மறுத்துவிட்டால் அடைக்கப்படும் அடைப்பு முகாம்களின் முன்னோடியாகப் போகிறதா இந்த ஆஸ்விச்?
கீழே காணுங்கள் ஆஸ்விச் சித்திரவதைக் கூடத்தை.