ZEE5 தயாரிப்பில் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் வரும் ஜூன் 12 ஆம் தேதி இணையத்தில் வெளியாகவிருக்கிறது காட்மேன்(God Man) என்கிற வெப்சீரிஸ்.

டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் மற்றும் பிரகாஷ் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு லட்சமணன். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த இணையத் தொடர் பத்து பாகங்களாக வரும் ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

மதத்தையும் அதை வைத்து செய்யப்படும் அரசியலையும் மையமாகக் கொண்டுள்ள இந்தத் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. கீழே டீஸரை காணுங்கள்..

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.