மார்க்சியம்லாம் நம்மூருக்கு செட் ஆகாது பாஸ். தமிழில் அதிகமாக புழங்கிய சொல்லாடல்களில் ஒன்று. சரிப்பா மார்க்சியம் அப்படி என்ன தான் சொல்லுதுனு கேட்டா பதில் வராது. அல்லது சம்பந்தமே இல்லாத ஓர் உளறல் வரும். எப்படி பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்காத ஒரு பெருங்கூட்டம் அவர்களை கிண்டல் செய்கிறார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே மார்க்சியம் கேலிசெய்யப்படுகிறது.
இந்த காணொளியில் மார்க்சிய தத்துவம், பொருளாதாரம், அரசியல் என மூன்று பிரிவுகளாக தோழர் தியாகு மிக எளிய நடையில் புதிதாய் அரசியல் கற்பவர்கள் கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மார்க்சியத்தை விளக்கியிருக்கிறார்.
வாருங்கள் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம் !
அரசியல் பழகுவோம் !!