சீனாவுடனான போர் என்கிற அறிவிப்பு. உடனே சீன பொருட்களை கொளுத்து – boycott China என்று வெறியேற்றும் ஒரு சங்கிகளின் கும்பல்.
நம் வீரர்கள் எப்படி உயிர் விட்டார்கள் பார். பழனி என்கிற மாவீரன் நாட்டுக்காக உயிர் கொடுத்தான் பார் என்று வீர முழக்கங்கள் எழுப்பி உசுப்பேத்தும் கூட்டம் ஒன்று.
இதன் பின்னணியில், கொரோனாவுக்கு பின், எல்லோர் முகத்திலும் அறைந்து நிஜத்தை சொல்லவிருக்கிற அழிந்து போன பொருளாதாரம் வரவிருக்கிறது என்கிற உண்மையை அழகாகச் சொல்கிறார் கார்த்திக் தமிழன்.