திருப்பூரின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு பக்கம்.
1932ல் காந்தியடிகளை பிரித்தானிய அரசு கைது செய்ததை கண்டித்து நாடெங்கும் மக்கள் போராடியபோது, திருப்பூரில் நடந்த போராட்டத்தில் திருப்பூர் குமரன் பங்குபெற்று தடியடி பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போன நிகழ்வில், அந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் சுதந்திர போராட்ட தியாகி பி எஸ் சுந்தரம் ஆவார்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் திருப்பூர் பெரும் பங்கு வகித்திருக்கறது.
நாட்டிற்காக போராடி தன்னது இன்னுயிரை நீந்த தியாகி பி எஸ் சுந்தரம் அவர்களுக்கு இந்த சிறு தொகுப்பு சமர்ப்பணம்