கெரோனாவுக்கு 1500 கோடி டாடா நிதியாகக் கொடுத்தார் என்று எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள். உண்மையில் மோடியின் அரசு தான் இந்தப் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை சத்தமில்லாமல் கொடுத்துவிட்டு தேமே என்று உட்கார்ந்திருக்கிறது என்பதை புட்டு புட்டு வைக்கிறார் இந்தச் சிறுமி.