Month: October 2020

தனிஷ்க்கின் மதநல்லிணக்க விளம்பரத்தை லவ்ஜிகாத் என்று நிறுத்திய சங்கிகள்

வட இந்தியாவில், தனிஷ்க் நகைக்கடை நிறுவனத்தின் புதிய மதநல்லிணக்க விளம்பரத்தை லவ் ஜிகாத் என்று வெறுப்பரசியல் பேசி வாபஸ் பெறவைத்த சங்கிகள். தீபாவளியை ஒட்டி தனது புதிய…

மாக்சிம் கார்க்கியின் உடலைச் சுமந்த ஸ்டாலின்.

சோசலிச சோவியத் ருஷ்யாவின் தலைவர் ஸ்டாலின் ஒரு எழுத்தாளனுக்கு அளித்த மரியாதை ! மக்களின் பேரன்பை பெற்ற அந்த எழுத்தாளன் உலகப்புகழ்பெற்ற தாய் நாவலை எழுதிய மக்சீம்…

தேசிய இன ஒடுக்குமுறைக்கும் ஏனைய ஒடுக்குமுறைகளுக்கும் உள்ள வேறுபாடு.

தேசிய இன ஒடுக்குமுறைக்கும் ஏனைய ஒடுக்குமுறைக்கும் இடையில் ஓர் முக்கிய வேறுபாடு உண்டு. வர்க்க ஒடுக்குமுறையில் முதலாளி முதலாளியாக நீடிப்பதற்கு கூட தொழிலாளி இருந்தாக வேண்டும். தொழிலாளி…

விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! – கவிஞர் தாமரை.

14.10.2020. என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன், நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு…

சாவர்க்கர். இந்துராஷ்டிரத்தின் புதிய தேசப்பிதா.

அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்’ அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே…

சீறும் சீமான்.. சிதறும் இலங்கை அரசு…

பாக்கிஸ்தான் வீரர்கள் தாக்கினால் அது எல்லை தாண்டிய பயங்கரவாதம். மோடி முதல், அமித்ஷா வரை பாக்கிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுவார்கள். தேசபக்தி புராணம் படிப்பார்கள். ஆனால் 840 தமிழக…

கூடையில் தாமரைப்பூ வைக்கப் போகும் குஷ்’பூ’

அண்ணாமலையாரின் நெஞ்சில் இடம் பிடிக்க கொண்டையில் தாழம்பூ வைத்த குஷ்பூ மேடம், தற்போது பாஜகவில் இணையப் போவதாக டெல்லி வட்டாரங்கள் பரபரக்கின்றன. கடந்த ஜூலை மாதம் பாஜக…

திரைக்குப் பின்னால் “முதல் மரியாதை”

“எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு…” என்று பாரதிராஜாவிடம் பணம்…

தமிழ் தேசிய இயக்கம் அழைக்கும் ஒத்துழையாமை இயக்கம்!!

===================================== தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அறிக்கை! ===================================== தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும், இந்திய அரசுத் துறைகளின் பணிகளிலும் மண்ணின் மக்களாகிய தமிழர்கள்…

ஹிந்தியிலேயே பெயிலாகும் வடமாநிலத்தவர் தமிழ்மொழியில் மட்டும் அதிக மார்க் வாங்குவது எப்படி ? – உயர்நீதிமன்றம் கேள்வி

ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணன், மத்திய அரசின் நீலகிரி ஆயுத தொழிற்சாலையின் கெமிக்கல் பிராசசிங் ஒர்க்கர் பணியிடத்திற்கான விண்ணப்பித்திருந்தார். தேர்வில் சரவணன் 40 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஆனால் அவரை…